Vaeruoru Aasai Yilla Yesu Rajaa - வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா - Christking - Lyrics

    Vaeruoru Aasai Yilla Yesu Rajaa - வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா


    Vaeruoru Aasai Yilla Yesu Rajaa
    Ummai Thavira Ummaith Thavira

    • Umm Paadham Panindhu Naan
    Ummaiyae Thazhuvinaen

    • Yirul Neekkum Vellichame
    Yennai Kaakum Dheivamae

    • Manam Yirangineerae
    Maru Vaazhvu Thandheerae

    • Sugam Thandheeraiyaa
    Belan Thandheeraiyaa

    • Yirakkaththin sigaramae
    Yidhayathin Dheebamae

    • Seidha Nanmai Ninaitthu
    Thudhithu Paadi Magizhvaen
    வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
    உம்மைத் தவிர உம்மைத் தவிர

    • உம் பாதம் பணிந்து நான்
    உம்மையே தழுவினேன்

    • இருள் நீக்கும் வெளிச்சமே
    எனை காக்கும் தெய்வமே

    • மனம் இரங்கினீரே
    மறுவாழ்வு தந்தீரே

    • சுகம் தந்தீரையா
    பெலன் தந்தீரையா

    • இரக்கத்தின் சிகரமே
    இதயத்தின் தீபமே

    • செய்த நன்மை நினைத்து
    துதித்துப் பாடி மகிழ்வேன்

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,V
    Vaeruoru Aasai Yilla Yesu Rajaa - வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா Vaeruoru Aasai Yilla Yesu Rajaa - வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா Reviewed by Christchoir on October 20, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.