Vidudhalai Naayagan Vettriyai Tharugiraar - விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார் - Christking - Lyrics

    Vidudhalai Naayagan Vettriyai Tharugiraar - விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்


    Vidudhalai Naayagan Vettriyai Tharugiraar
    Yenakkullae Yirukkiraar Yennae Aanandham

    1. Naan Paadipaadi Magizhvaen Dhinam
    Aadi Aadi Thudhippaen Yengum
    Odi Odi solluvaen
    Yen Yesu Jeevikkiraar

    2. Avar Theadi Odi vandhaar
    Yennai Theatri Anaitthu Kondaar
    Yen Paavam Anaitthum Mannithaar
    Puthu Manidhanaaga Mannithaar

    3. Avar Anbin Abishegathaal
    Yennai Nirappi Nadathugindraar
    Saathanin Valimai Vella
    Adhigaaram Yenakku Thandhaar

    4. Sengkadalai Kadandhu Selvaen
    Yordhanai Midhitthu Nadappaen
    Yerikovai Suttri Varuvaen
    Yekkaalam Oodhi Jeyippaen
    விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்
    எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம்

    1. நான் பாடிப் பாடி மகிழ்வேன் - தினம்
    ஆடி ஆடித் துதிப்பேன் - எங்கும்
    ஓடி ஓடி சொல்லுவேன்
    என் இயேசு ஜீவிக்கிறார்

    2. அவர் தேடி ஓடி வந்தார்
    என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார்
    என் பாவம் அனைத்தும் மன்னித்தார்
    புது மனிதனாக மாற்றினார்

    3. அவர் அன்பின் அபிஷேகத்தால்
    என்னை நிரப்பி நடத்துகின்றார்
    சாத்தானின் வலிமை வெல்ல
    அதிகாரம் எனக்குத் தந்தார்

    4. செங்கடலைக் கடந்து செல்வேன்
    யோர்தானை மிதித்து நடப்பேன்
    எரிகோவை சுற்றி வருவேன்
    எக்காளம் ஊதி ஜெயிப்பேன்


    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,V
    Vidudhalai Naayagan Vettriyai Tharugiraar - விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார் Vidudhalai Naayagan Vettriyai Tharugiraar - விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார் Reviewed by Christchoir on October 12, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.