Yacobae Nee Vaeroondruvaai - யாக்கோபே நீ வேரூன்றுவாய் - Christking - Lyrics

    Yacobae Nee Vaeroondruvaai - யாக்கோபே நீ வேரூன்றுவாய்


    Yacobae Nee Vaeroondruvaai
    Poothu Kulungiduvaai
    Kaaitthu Kani Tharuvaai
    Boomiyellaam Nirappiduvaai – Indha
    Yen maganae Magalaae Nee Vaeroondruvaai

    • Naanae Kaapaatruvaen
    Naaldhorum Neer Paaichuvaen
    Yiravum Pagalum Kaathu Kolvaen – Unnai
    Yevarum Theengizhaikka Vidamaattaen

    • Arumaiyaana Magan Allavo (Yenakku)
    Piriyamaana Pillaiyallavo – Nee
    Unnai Naan Yinnum Ninaikkindraen
    Unakkaga Yen Yidhayam Yeangugindradhu

    • Nuganggalai Muritthu Vittaen
    Kattugalai Arutthuvittaen
    Yinimeal Nee Adimai Aavadhillai
    Yenakkae Oozhiyam Seidhiduvaaei

    • Pudiya Koormaiyaana
    Poradikkum Karuviyaakkuvaen- Unnai
    Malaigalai Midhithu Norukkiduvaai
    Kundrugalai Thavidu Podiyakkuvaai
    யாக்கோபே நீ வேரூன்றுவாய் -2
    பூத்து குலுங்கிடுவாய்
    காய்த்து கனி தருவாய்
    பூமியெல்லாம் நிரப்பிடுவாய் - இந்த
    என் மகனே மகளே நீ வேரூன்றுவாய்

    • நானே காப்பாற்றுவேன்
    நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன்
    இரவும் பகலும் காத்துக் கொள்வேன் - உன்னை
    எவரும் தீங்கிழைக்க விடமாட்டேன்

    • அருமையான மகன் அல்லவோ (எனக்கு)
    பிரியமான பிள்ளையல்லவோ - நீ
    உன்னை நான் இன்னும் நினைக்கின்றேன்
    உனக்காக என் இதயம் ஏங்குகின்றது

    • நுகங்களை முறித்துவிட்டேன்
    கட்டுகளை அறுத்துவிட்டேன்
    இனிமேல் நீ அடிமை ஆவதில்லை
    எனக்கே ஊழியம் செய்திடுவாய்

    • புதிய கூர்மையான
    போரடிக்கும் கருவியாக்குவேன் - உன்னை
    மலைகளை மிதித்து நொறுக்கிடுவாய்
    குன்றுகளை தவிடு பொடியாக்குவாய்

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
    Yacobae Nee Vaeroondruvaai - யாக்கோபே நீ வேரூன்றுவாய் Yacobae Nee Vaeroondruvaai - யாக்கோபே நீ வேரூன்றுவாய் Reviewed by Christchoir on October 20, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.