Yaezhaigalin Belanae - ஏழைகளின் பெலனே - Christking - Lyrics

    Yaezhaigalin Belanae - ஏழைகளின் பெலனே


    Yaezhaigalin Belanae
    Yeliyavarin Thidanae
    Puyal Kaatrilae Yen Pugalidamae
    Kadum Veyilinilae Kulirnizhalae

    1. Karthaavae Neerae Yen Dhevan
    Neerae Yen Dheivam
    Umm Naamam Vuyarthi
    Umm Anbai Paadi
    Thudhithu Thudithiduvaen
    Adhisayam Seitheer Aandavarae

    2. Thaayai Pola Thettrugireer Aatrugireer
    Thadumaarumpodhu Thaangi Anaithu
    Dhayavodu Nadaththugireer
    Umm Madiyilae Thaan Yilaipparuvaen

    ஏழைகளின் பெலனே
    எளியவரின் திடனே
    புயல் காற்றிலே என் புகலிடமே
    கடும் வெயிலினிலே குளிர் நிழலே

    1. கர்த்தாவே நீரே என் தேவன்
    நீரே என் தெய்வம்
    உம் நாமம் உயர்த்தி
    உம் அன்பைப் பாடி
    துதித்து துதித்திடுவேன்
    அதிசயம் செய்தீர் ஆண்டவரே

    2. தாயைப் போல தேற்றுகிறீர் ஆற்றுகிறீர்
    தடுமாறும் போது தாங்கி அணைத்து
    தயவோடு நடத்துகிறீர்
    உம் மடியிலேதான் இளைப்பாறுவேன்




    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
    Yaezhaigalin Belanae - ஏழைகளின் பெலனே Yaezhaigalin Belanae - ஏழைகளின் பெலனே Reviewed by Christchoir on October 08, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.