Ummai Nambi Vanthaen - உம்மை நம்பி வந்தேன் - Lyrics - Christking - Lyrics

    Ummai Nambi Vanthaen - உம்மை நம்பி வந்தேன் - Lyrics


    El-elohe El-elohe El-elohe
    Ummai Thuthipaen- Naan

    உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
    உம தயை என்னைக் கை விடல

    வெறும் கையாய் நான் கடந்து வந்தேன்
    இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர்

    ஏல் எலோகே ஏல் எலோகே
    ஏல் எலோகே உம்மைத் துதிப்பேன்

    காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்
    கலங்கின எனக்காக இறங்கி வந்தீர்

    உடன் படிக்கை என்னோடு செய்து
    இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர்
    (ஏல் எலோகே

    வேண்டினோர் எல்லாம் விடை பெற்ற போதும்
    வேண்டியதெல்லாம் எனக்குத் தந்தீர்

    பரதேசியாய் நான் தங்கினதை
    சுதந்திரமாக மாற்றித் தந்தீர்
    (ஏல் எலோகே

    Ummai Nambi Vanthaen Naan Vetkapadala
    Um Dhayai Ennai Kaividala
    Verungkaiyaai Nan Kadanthu Vanthaen
    Iru Parivaarangal Enaku Thantheer

    El-elohe El-elohe El-elohe
    Ummai Thuthipaen- Naan

    Kaayapattu Nindraen Kanneeril Sendraen
    Kalangina Enakaaga Irangi Vandheer
    Udanpadikai Ennodu Seithu
    Ilanthitta Yaavaiyum Thirumba Thantheer

    El-elohe El-elohe El-elohe
    Ummai Thuthipaen- Naan

    Veandinorellam Vidai Petrapothum
    Veandiyathellam Neer Enaku Thantheer
    Parathesiyaai Naan Thanginathai
    Sudhandhiramaaga Maatri Thantheer


    Ummai Nambi Vanthaen - உம்மை நம்பி வந்தேன் - Lyrics Ummai Nambi Vanthaen - உம்மை நம்பி வந்தேன் - Lyrics Reviewed by Christchoir on October 08, 2015 Rating: 5
    Powered by Blogger.