Nambaathae Nambaathae - Rev. Paul Thangiah Songs Lyrics - Christking - Lyrics

    Nambaathae Nambaathae - Rev. Paul Thangiah Songs Lyrics


    Nambaathae Nambaathae
    Nanbargalai Nambaathae -2
    Naanga Irukiroem Endru Solvaanga
    Pratchanai Vandhaa Kitta Varaanga
    Nambaathae Nambaathae
    Nanbargalai Nambaathae -2

    1. Annan Enbaargal Thambu Enbaargal
    Nerukkadi Vandhaaa Oodi Poevaargal -2
    Nambidu Nambidu Yesuvai Nee Nambidu -2

    2. Poshithiduvar Kaathiduvaar
    Seerthiduvaar Aravanaipar -2
    Nambidu Nambidu Yesuvai Nee Nambidu -2

    3. Neaesithduvaar Belantharvaar
    Viduthalai Tharuvaar Sugam Tharuvaar -2
    Nambidu Nambidu Yesuvai Nee Nambidu -2
    நம்பாதே நம்பாதே நண்பர்களை நம்பாதே - 2
    நாங்க இருக்கிறோம் என்று சொல்வாங்க
    பிரச்சினை வந்தா கிட்ட வராங்க
    நம்பாதே நம்பாதே நண்பர்களை நம்பாதே - 2

    1. அண்ணன் என்பார்கள் தம்பி என்பார்கள்
    நெருக்கடி வந்தா ஓடி போவார்கள் - 2
    நம்பிடு நம்பிடு இயேசுவை நீ நம்பிடு - 2

    2. போஷித்திடுவார் காத்திடுவார்
    சேர்த்திடுவார் அரவணைப்பார் - 2
    நம்பிடு நம்பிடு இயேசுவை நீ நம்பிடு - 2

    3. நேசித்திடுவார் பெலன் தருவார்
    விடுதலை தருவார் சுகம் தருவார் - 2
    நம்பிடு நம்பிடு இயேசுவை நீ நம்பிடு - 2

    Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,N
    Nambaathae Nambaathae - Rev. Paul Thangiah Songs Lyrics Nambaathae Nambaathae - Rev. Paul Thangiah Songs Lyrics Reviewed by Christchoir on October 27, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.