Yen Vaazhvinai Matridum - Rev. Paul Thangiah Songs Lyrics - Christking - Lyrics

    Yen Vaazhvinai Matridum - Rev. Paul Thangiah Songs Lyrics


    1. Yen Vaazhvinai Matridum
    Pudhithai Podaithidum
    Yen Vaazhvinai Matridum -Devane

    2. Yen Vaazhivinai Vanaithidum
    Magimaiyaai Vanaithidum
    Yen Vaazhvinai Vanaithidum -Devane

    3. Yen Vaazhvinai Uyarthidym
    Maenmaiyai Uyarthidum
    Yen Vaazhvinai Uyarthidum -Devane

    4. Yen Sayalai Matridum
    Yesuvai Polakidum
    Yen Sayalai Matridum -Devane
    1. என் வாழ்வினை மாற்றிடும்
    புதியதாய் படைத்திடும்
    என் வாழ்வினை மாற்றிடும் -தேவனே

    2.என் வாழ்வினை வனைந்திடும்
    மகிமையாய் வனைந்திடும்
    என் வாழ்வினை வனைந்திடும் -தேவனே

    3.என் வாழ்வினை உயர்த்திடும்
    மேன்மையாய் உயர்த்திடும்
    என் வாழ்வினை உயர்த்திடும் -தேவனே

    4. என் சாயலை மாற்றிடும்
    ஏசுவைப் போலாக்கிடும்
    என் சாயலை மாற்றிடும் -தேவனே

    Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
    Yen Vaazhvinai Matridum - Rev. Paul Thangiah Songs Lyrics Yen Vaazhvinai Matridum - Rev. Paul Thangiah Songs Lyrics Reviewed by Christchoir on October 28, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.