Yennai Nirappum Yesu Dheivamae - என்னை நிரப்பும் இயேசு தெய்வமே - Christking - Lyrics

    Yennai Nirappum Yesu Dheivamae - என்னை நிரப்பும் இயேசு தெய்வமே

    Yennai Nirappum Yesu Dheivamae
    Yindru Nirappum Undhan Aaviyaal

    1. Peigalai Otti Noigalai Pookkum
    Belanae Vaarumae
    Belaveenam Neeki Balavaanaai Maattrum
    Vallamaiyae Vaarumae

    2. Theatraravaalan Parisuttha Aavi
    Theatrida Vaarumae
    Aatralai Kodutthu Anbaal Nirappum
    Aaviae Vaarumae

    3. Varangalai Koduthu Vazhvai Alikkum
    Vallalae Vaarumae
    Kanigalaai Nirappi Kaayangal Aatrum
    Karunaiyae Vaarumae

    4. Kobangal Pokki Subaavangal Maattrum
    Saanthamae Vaarumae
    Paavangal Kazhuvi Parisutthamaakkum
    Paramanae Vaarumae

    என்னை நிரப்பும் இயேசு தெய்வமே
    இன்று நிரப்பும் உந்தன் ஆவியால்

    1. பேய்களை ஓட்டி நோய்களைப் போக்கும் பெலனே வாருமே
    பெலவீனம் நீக்கி பலவானாய் மாற்றும்
    வல்லமையே வாருமே

    2. தேற்றரவாளன் பரிசுத்த ஆவி தேற்றிட வாருமே
    ஆற்றலைக் கொடுத்து அன்பால் நிரப்பும்
    ஆவியே வாருமே

    3. வரங்களைக் கொடுத்து வாழ்வை அளிக்கும்
    வள்ளலே வாருமே
    கனிகளால் நிரப்பி காயங்கள் ஆற்றும்
    கருணையே வாருமே

    4. கோபங்கள் போக்கி சுபாவங்கள் மாற்றும்
    சாந்தமே வாருமே
    பாவங்கள் கழுவிப் பரிசுத்தமாக்கும்
    பரமனே வாருமே
    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
    Yennai Nirappum Yesu Dheivamae - என்னை நிரப்பும் இயேசு தெய்வமே Yennai Nirappum Yesu Dheivamae - என்னை நிரப்பும் இயேசு தெய்வமே Reviewed by Christchoir on October 13, 2015 Rating: 5
    Powered by Blogger.