Yoerthaan Nadhi Vandhaalum - யோர்தான் நதி வந்தாலும் - Christking - Lyrics

    Yoerthaan Nadhi Vandhaalum - யோர்தான் நதி வந்தாலும்


    1. Yoerthaan Nadhi Vandhaalum
    Thaneer Nammil Paainthaalum
    Nambinoer Naami Kaivittaalum
    Dhidanaai Naam Munneruvoem

    2.Yoesuvaa Nee Yezhumbivaa
    Moeseiyin Devan Naan Allavoe
    Adhikaalaiyil Andru Paesina Devan
    Indrum Unnodu Paesiduvaar

    3. Prasannam Devanin Prasannam
    Tholil Nee Sumanthu Selvaai
    Leviyarin Kaalgalinaal
    Thanneerai Pilanthavar Jeevikkindraar

    4. Yoerthaanai Pilantha Devan
    Sabaiyai Yentram Kattiduvaar
    Soemthidaathae Kalangidaathae
    Oozhiya Paathaiyil Nadathil Selvaar
    1. யோர்தான் நதி வந்தாலும்
    தண்ணீர் நம்மில் பாய்ந்தாலும்
    நம்பினோர் நம்மை கைவிட்டாலும்
    திடனாய் நாம் முன்னேறுவோம்

    3. யோசுவா நீ எழும்பி வா
    மோசேயின் தேவன் நான் அல்லவோ
    அதிகாலையில் அன்று பேசின தேவன்
    இன்றும் உன்னோடு பேசிடுவார்

    4. பிரசன்னம் தேவனின் பிரசன்னம்
    தோளில் நீ சுமந்து செல்வாய்
    லேவியரின் கால்களினால்
    தண்ணீரைப் பிளந்தவர் ஜீவிக்கின்றார்

    5. யோர்தானை பிளந்த தேவன்
    சபையை என்றும் கட்டிடுவார்
    சோர்ந்திடாதே கலங்கிடாதே
    ஊழியப்பாதையில் நடத்தி செல்வார்

    Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
    Yoerthaan Nadhi Vandhaalum - யோர்தான் நதி வந்தாலும் Yoerthaan Nadhi Vandhaalum - யோர்தான் நதி வந்தாலும் Reviewed by Christchoir on October 25, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.