Aarokiyam Aarokiyam - ஆரோக்கியம் ஆரோக்கியம் - Christking - Lyrics

    Aarokiyam Aarokiyam - ஆரோக்கியம் ஆரோக்கியம்


    Aarokiyam Aarokiyam
    Appavin Samugathil Aarokiyam

    1. Neethiyin Sooriyan Yenmealae (Avar)
    Siragin Nizhalilae Aarokiyam

    2. Kattugal Avizhkapatta Kandrukutti
    Kozhutha Kandrugalai Valaruvom

    3. Dhunmarka Saatthanai Midhippom (Nam)
    Kaalin Keezh Saambalai Yeripom

    4. Yesappa Noigalai Sumandhathaal-Yini
    Naam Sumakka Theavaiyillai Theavaiyillai

    5. Avadhuru Poraamai Agattruvom
    Vanjagam Veliveadam Neekuvom

    6. Pudhithai Pirandha Kuzhandhaigal Pol
    Vaarthaiyaam Paalin Mael Vaanjaiyaam
    ஆரோக்கியம் ஆரோக்கியம்
    அப்பாவின் சமூகத்தில் ஆரோக்கியம்

    1. நீதியின் சூரியன் என்மேலே (அவர்)
    சிறகின் நிழலிலே ஆரோக்கியம்

    2. கட்டுகள் அவிழ்க்கப்பட்ட கன்றுக்குட்டி
    கொழுத்த கன்றுகளாய் வளருவோம்

    3. துன்மார்க்க சாத்தான் மிதிப்போம் (நம்)
    காலின் கீழ் சாம்பலாய் எரிப்போம்

    4. இயேசப்பா நோய்களை சுமந்ததால் - இனி
    நாம் சுமக்க தேவையில்லை தேவையில்லை

    5. அவதூறு பொறாமை அகற்றுவோம்
    வஞ்சகம் வெளிவேடம் நீக்குவோம்

    6. புதிதாய் பிறந்த குழந்தைகள் போல்
    வார்த்தையாம் பாலின் மேல் வாஞ்சையாம்

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
    Aarokiyam Aarokiyam - ஆரோக்கியம் ஆரோக்கியம் Aarokiyam  Aarokiyam - ஆரோக்கியம் ஆரோக்கியம் Reviewed by Christking on November 02, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.