Berakkaavil Kooduvom - பெராக்காவில் கூடுவோம் - Christking - Lyrics

    Berakkaavil Kooduvom - பெராக்காவில் கூடுவோம்

    Berakkaavil Kooduvom PPT-Download

    பெராக்காவில் கூடுவோம்
    கர்த்தர் நல்லவர் என்று
    பாடுவோம் பாடுவோம்

    எதிரியை முறியடித்தார் பாடுவோம்
    இதுவரை உதவி செய்தார் பாடுவோம்

    நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம்
    நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம்

    இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம்
    இதயம் மகிழச் செய்தார் பாடுவோம்

    சமாதானம் தந்தாரே பாடுவோம்
    சந்தோஷம் தந்தாரே பாடுவோம்

    Berakkaavil Kooduvom Song Lyrics In English

    Berakkaavil Kooduvom
    Karthar Nallavar –Yendru
    Paaduvom Paaduvom

    1. Yethiriyai Muriyadhithaar Paaduvom
    Idhuvarai Uthavi Seidhaar Paaduvom

    2. Namakkai Yuththam Seidhar Paaduvom
    Naalellaam Paadhukathaar paaduvom

    3. Yilaipaaruthal Thanthaar Paaduvom
    Yidhayam Magizha Seithaar Paaduvom

    4. Samadhaanam Thanthaarae Paaduvom
    Santhosham Thanthaarae Paaduvom

    Berakkaavil Kooduvom - பெராக்காவில் கூடுவோம் Berakkaavil Kooduvom - பெராக்காவில் கூடுவோம் Reviewed by Christking on November 02, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.