Koodume Ellam Koodume - கூடுமே எல்லாம் கூடுமே - Christking - Lyrics

    Koodume Ellam Koodume - கூடுமே எல்லாம் கூடுமே


    Koodumae Yellam Koodumae
    Ummalae Yellam Koodumae
    Koodathathu Ondrumilai Ummal
    Koodathathu Ondrumilai

    1. Kadalmeedhu Nadandhiraiya
    Kadumpuyal Adakkineerae
    Saatthaanai Odukkineerae
    Sarva Vallavarae

    2. Sengadal Ummaikkandu Ottam Pidiththathaiyaa
    Yordhaan Ummaikkandu
    Pinnoekki Chendradhaiya

    3. Marithu Uyirthiraiya Maranatthai Jeiyithiraiya
    Marupadi Varuviraiya Urumaatram Tharuveeraiya
    4. Um Naamam Sonnal Podhum Peigal Odudhaiya
    Um Peyaral Kai Neetinal
    Noigal Maraiyudhaiya

    5. Malaigal Semmari Pol Thulliyadhu Yaen Ayya
    Kundrugal Aadugal Pol Gudhithathum Yean Ayya

    6. Vanaandhara Paadhaiyilae Janangalai Nadathinirae
    Karpaarai Kanmalaiyai Neeruttrai Maatrinirae

    7. Udal Konda Anaivarukkum Unavu Ootugireer
    Karaiyum Kaagangalukku Iraikoduthu magizhgireer

    8. Pagalai Aalvadharku Kadhiravanai Uruvakkineer
    Iravai Aalvadharku Vinmeenai Uruvakkineer
    கூடுமே எல்லாம் கூடுமே
    உம்மாலே எல்லாம் கூடும்
    கூடாதது ஒன்றுமில்லை உம்மால்
    கூடாதது ஒன்றுமில்லை

    1. கடல் மீது நடந்தீரையா
    கடும்புயல் அடக்கினீரே
    சாத்தானை ஒடுக்கினீரே
    சர்வ வல்லவரே

    2. செங்கடல் உம்மைக் கண்டு
    ஓட்டம் பிடித்ததையா
    யோர்தான் உம்மைக் கண்டு
    பின்னோக்கிச் சென்றதையா

    3. மரித்து உயிர்த்தீரையா
    மரணத்தை ஜெயித்தீரையா
    மறுபடி வருவீரையா
    உருமாற்றம் தருவீரையா

    4. உம் நாமம் சொன்னால் போதும்
    பேய்கள் ஓடுதையா
    உம் பெயரால் கை நீட்டினால்
    நோய்கள் மறையுதையா

    5. மலைகள் செம்மறி போல்
    துள்ளியது ஏன் ஐயா
    குன்றுகள் ஆடுகள் போல்
    குதித்ததும் ஏன் ஐயா

    6. வனாந்தர பாதையிலே
    ஜனங்களை நடத்தினீரே
    கற்பாறை கன்மலையை
    நீரூற்றாய் மாற்றினீரே

    7. உடல் கொண்ட அனைவருக்கும்
    உணவு ஊட்டுகிறீர்
    கரையும் காகங்களுக்கு
    இரைகொடுத்து மகிழ்கிறீர்

    8. பகலை ஆள்வதற்கு
    கதிரவனை உருவாக்கினீரே
    இரவை ஆள்வதற்கு
    விண்மீனை உருவாக்கினீர்

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
    Koodume Ellam Koodume - கூடுமே எல்லாம் கூடுமே Koodume Ellam Koodume - கூடுமே எல்லாம் கூடுமே Reviewed by Christking on November 01, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.