Manamirangum Theivam Yesu - மனமிரங்கும் தெய்வம் இயேசு - Christking - Lyrics

    Manamirangum Theivam Yesu - மனமிரங்கும் தெய்வம் இயேசு


    Manamirangum Theivam Yesu
    Sugam Thanthu Nadatthi Selvaar
    Yegova Raafa…….. Indrum Vaazhgiraar
    Sugam Tharum Theivam Yesu
    Sugam Into Tharugiraar

    1. Pethuru Veettukkul Nuzhainthaar – Maami
    Karatthai Piditthu Thookkinaar
    Kaaichal Udanae Andru Neengitru – Aval
    Karthar Thondu Seithu Magizhnthal

    2. Kushtarogiai Kandaar – Yesu
    Karangal Neettith Thottaar
    Sitthamundu Sutthamaagu – Yendru
    Solli Sugatthai Thanthaar

    3. Nimira Mudiyaatha Kooni – Andru
    Yesu Avalaik Kandaar
    Kaigal Aval Mael Vaitthaar – Udan
    Nimirnthu Thuthikka Seithaar

    4. Piravik Kurudan Parthimeyu Andru
    Yesuvae Irangum Yentraan
    Paarvai Yadainthu Magilnthaan Udan
    Yesu Pinnae Nadanthaan

    5. Katharum Peathuruvaik Kandu – Yesu
    Karangal Neettip Piditthaar
    Padagil Yerach Seithu – Avar
    Karaiyil Kondu Pooi Seartthaar
    மனமிரங்கும் தெய்வம் இயேசு
    சுகம் தந்து நடத்திச் செல்வார்
    யேகோவா ரஃப்பா.... இன்றும் வாழ்கிறார்
    சுகம் தரும் தெய்வம் இயேசு
    சுகம் இன்று தருகிறார்

    1. பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் - மாமி
    கரத்தை பிடித்து தூக்கினார்
    காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று - அவள்
    கர்த்தர் தொண்டு செய்து மகிழ்ந்தாள்

    2. குஷ்டரோகியை கண்டார் - இயேசு
    கரங்கள் நீட்டித் தொட்டார்
    சித்தமுண்டு சுத்தமாகு - என்று
    சொல்லி சுகத்தைத் தந்தார்

    3. நிமிர முடியாத கூனி - அன்று
    இயேசு அவளைக் கண்டார்
    கைகள் அவள் மேலே வைத்தார் - உடன்
    நிமிர்ந்து துதிக்கச் செய்தார்

    4. பிறவிக் குருடன் பர்த்திமேயு அன்று
    இயேசுவே இரங்கும் என்றான்
    பார்வையடைந்து மகிழ்ந்தான் உடன்
    இயேசு பின்னே நடந்தான்

    5. கதறும் பேதுருவைக் கண்டு - இயேசு
    கரங்கள் நீட்டிப் பிடித்தார்
    படகில் ஏறச் செய்து - அவர்
    கரையில் கொண்டு போய்ச் சேர்த்தார்

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,M
    Manamirangum Theivam Yesu - மனமிரங்கும் தெய்வம் இயேசு Manamirangum Theivam Yesu - மனமிரங்கும் தெய்வம் இயேசு Reviewed by Christking on November 10, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.