Mun Sellum Deva En Yesu Raja - முன் சேல்லும் தேவா : Lyrics - Christking - Lyrics

    Mun Sellum Deva En Yesu Raja - முன் சேல்லும் தேவா : Lyrics


    Mun Sellum Deva, en Yesu raja
    Senaiyin adhipadhiyae
    thadaigalai thagarththidumae,
    Edhirppinai Norukkidumae - 2
    Thooimaiyinmel thooimai,
    vettriyinmael vettri
    Yesuvin Namaththinal

    Jeyam namakkendrum alleluya
    Jeyam namakkendrum - amen amen

    1.Varuda muzhuvadhum, ovvoru naalum
    Valikaattich chendridumae
    Valakkaram pidiththidumae, vazhuvaadhu kaaththidumae
    Vaazhnal muzhuvadum, um pani Seiyya
    Abishegam Eendhidumae - jeyam namakkendrum

    2.Sthambamaai akkini, Sthambamaai maegam
    Oru naalum vilagidadhae
    Manidhargal vilagidalaam, malaigalum vilagidalam
    Maaradha kirubai neengaada dhayavu
    Endrendrum enakkundae!

    3.um vakkaip pidiththu, Munnerich celluvaen
    jeyamay nadaththuveerae!
    varugaiyil vandhiduveer, Greedangal thandhiduveer
    Um maarbinil magilndhu, nesaththai rusiththu
    Vaaluvaen niththiyamai
    முன் சேல்லும் தேவா, என் இயேசு ராஜா
    சேனையின் அதிபதியே!
    தடைகளை தகர்த்திடுமே, எதிர்ப்பினை நொறுக்கிடுமே - 2
    தூமையின்மேல் தூமை, வெற்றியின்மேல் வெற்றி
    இயேசுவின் நாமத்தினால்

    பல்லவி

    ஜெயம் நமக்கென்றும் அல்லேலூயா
    ஜெயம் நமக்கென்றும் - ஆமென் ஆமென்

    சரணங்கள்

    1.வருட முழுவதும், ஒவ்வொரு நாளும்
    வழிகாட்டிச் சேன்றிடுமே
    வலக்கரம் பிடித்திடுமே, வழுவாது காத்திடுமே
    வாழ்நாள் முழுவதும், உம் பணி சேய
    அபிஷேகம் ஈந்திடுமே - ஜெயம் நமக்கென்றும்

    2.ஸ்தம்பமா அக்கினி, ஸ்தம்பமா மேகம்
    ஒரு நாளும் விலகிடாதே!
    மனிதர் விலகிடலாம், மலைகளும் விலகிடலாம்
    மாறாத கிருபை நீங்காத தயவு
    என்றென்றும் எனக்குண்டே!

    3.உம் வாக்கைப் பிடித்து, முன்னேறிச் சேல்லுவேன்
    ஜெயமா நடத்துவீரே!
    வருகையில் வந்திடுவீர் கிரீடங்கள் தந்திடுவீர்
    உம் மார்பினில் மகிழ்ந்து, நேசத்தை ருசித்து
    வாழுவேன் நித்தியமா
    Album : Nesa Akkini
    Song Title : Vengala Kadhavugal
    Vocal : Pastor. Issac Anointon
    Lyrics By: Bro. Sam Jebadurai
    Nesa Akkini, Sam Jebadurai Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,M
    Mun Sellum Deva En Yesu Raja - முன் சேல்லும் தேவா : Lyrics Mun Sellum Deva En Yesu Raja - முன் சேல்லும் தேவா : Lyrics Reviewed by Christking on November 15, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.