Ninaivu Koorum Dheivamae Nandri - நினைவு கூறும் தெய்வமே நன்றி - Christking - Lyrics

    Ninaivu Koorum Dheivamae Nandri - நினைவு கூறும் தெய்வமே நன்றி


    Ninaivu Koorum Dheivamae Nandri
    Nimmadhi Tharubavarae Nandri
    Nandri Yesu Raja

    1. Novaavai Ninaivu Koorndhadhal
    Perungaatru Veesa Seitheerae Andru

    2. Abiragammai Ninaivu Koorndhadhal
    Lotthuvai Kaapaatrinirae
    Yengalaiyum Ninaivukoornthu
    Yengal Sonthangalai Ratchiyummaiyaa

    3. Annaalai Ninaivu Koorndhadhal
    Aan Kuzhandhai Paetraedutthalae
    Malattu Vaazhkkai Yellam
    Maattrugireer Nandri Ayya –Yengal

    4. Korneliyu Dhana Dharmangal –Oru
    Thoodhanai Kondu Vandhadhu
    Kudumbathaiyum Nanbargalaiyum
    Rattchitthu Abishegitheerae –Avan

    5. Raagaelai Ninaivukkorndhadhal
    Yoseppai Parisaai Thandheerae
    Yinnumoru Maganai Tharuveer
    Yendru Solli Thudhikka Seidheerae

    6. Yekkalam Oothum Bodhellam
    Yengalai Ninaikkindreer
    Yethirigalin Kaiyillirundhu
    Rattchitthu Kaapattrugireer
    நினைவு கூறும் தெய்வமே நன்றி
    நிம்மதி தருபவரே நன்றி
    நன்றி இயேசு ராஜா (4)

    1. நோவாவை நினைவு கூர்ந்ததால்
    பெருங்காற்று வீசச் செய்தீரே - அன்று
    தண்ணீர் வற்றியதைய்யா
    விடுதலையும் வந்ததைய்யா

    2. ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால்
    லோத்துவை காப்பாற்றினீரே
    எங்களையும் நினைவு கூர்ந்து
    எங்கள் சொந்தங்களை இரட்சியுமையா

    3. அன்னாளை நினைவு கூர்ந்ததால்
    ஆண்குழந்தை பெற்றெடுத்தாளே
    மலட்டு வாழ்க்கையெல்லாம்
    மாற்றுகிறீர் நன்றி ஐயா - (எங்கள்)

    4. கொர்நெலியு தான தர்மங்கள் - ஒரு
    தூதனைக் கொண்டு வந்தது
    குடும்பத்தையும் நண்பர்களையும்
    இரட்சித்து அபிஷேகித்தீரே - அவன்

    5. ராகேலை நினைவு கூர்ந்ததால்
    யோசேப்பை பரிசாய் தந்தீரே
    இன்னுமொரு மகனைத் தருவீர்
    என்று சொல்லி துதிக்கச் செய்தீரே

    6. எக்காளம் ஊதும் போதெல்லாம்
    எங்களை நினைக்கின்றீர்
    எதிரிகளின் கையிலிருந்து
    இரட்சித்து காப்பாற்றுகிறீர்

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,N
    Ninaivu Koorum Dheivamae Nandri - நினைவு கூறும் தெய்வமே நன்றி Ninaivu Koorum Dheivamae Nandri - நினைவு கூறும் தெய்வமே நன்றி Reviewed by Christking on November 10, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.