Enna Kodupaen Naan Umakku - என்ன கொடுப்பேன் நான் - Lyrics

Enna Koduppaen Naan Umakku Enna koduppaeno x(2) Ennai Thedivandha Deivam Neer allavo (2) Enna Koduppaen Naan Enna Koduppaen (2) Enna Koduppaen Naan Umakku Enna koduppaeno x(2) BGM Aabaelai pola Mandhayin Thalai yeettraiyo Nova vai pol dhagana baliyinaiyo x(2) Aabragamai pol than orae maganaiyo (2) Enna Koduppaen Naan Enna Koduppaen (2) Enna Koduppaen Naan Umakku Enna koduppaeno x(2) BGM Gnaniyaga Pirandhirudhal Gnanathai Koduppaen Aayanaga Pirandhirundhal Mandhayai Koduppaen x(2) Thoodhanaga irundhirundhal Vaazhthu kooruvaen (2) Enna Koduppaen Naan Enna Koduppaen (2) Enna Koduppaen Naan Umakku Enna koduppaeno x(2) BGM Siru ullam Tharugindraen Neer Thangida Parisuthamaai Maattrida Neer Vaarumae x(2) Ennaiyae Naan Tharugindraen Um Magimaikkae(2) Ennai Koduppaen Naan Ennai Koduppaen Ennaiyae Naan Tharugindraen (4) Ennai Thedivandha Deivam Neer allavo (2) Ennai Koduppaen Naan Ennai Koduppaen (4) |
என்ன கொடுப்பேன் நான் உமக்கு என்ன கொடுப்பேனோ ?x(2) என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லோ ?(2) என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ? (2) என்ன கொடுப்பேன் நான் உமக்கு என்ன கொடுப்பேனோ ?(2) BGM 1. ஆபேலைப் போல் மந்தையின் தலையீற்றையோ நோவாவைப் போல் தகனபலியினையோ x(2) ஆபிரகாமைப் போல் தன் ஒரே மகனையோ (2) என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ? (2) என்ன கொடுப்பேன் நான் உமக்கு என்ன கொடுப்பேனோ ? (2) BGM 2. ஞானியாகப் பிறந்திருந்தால் ஞானத்தைக் கொடுப்பேன் ஆயனாகப் பிறந்திருந்தால் மந்தையைக் கொடுப்பேன் x(2) தூதனாக இருந்திருந்தால் வாழ்த்து கூறுவேன் (2) என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ?(2) என்ன கொடுப்பேன் நான் உமக்கு என்ன கொடுப்பேனோ ?(2) BGM 3. சிறு உள்ளம் தருகின்றேன் நீர் தங்கிட பரிசுத்தமாய் மாற்றிட நீர் வாருமே என்னையே நான் தருகின்றேன் உம் மகிமைக்கே என்னைக் கொடுப்பேன், நான் என்னை கொடுப்பேன் ? என்ன கொடுப்பேன் நான் உமக்கு என்ன கொடுப்பேனோ ?(2) என்னையே நான் தருகின்றேன் (2) என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லோ ? என்னைக் கொடுப்பேன், நான் என்னைக் கொடுப்பேன் ? |
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,E
Enna Kodupaen Naan Umakku - என்ன கொடுப்பேன் நான் - Lyrics
Reviewed by Christking
on
December 15, 2015
Rating:

No comments: