Aanandha Keethangal Paadungal - ஆனந்த கீதங்கள் பாடுங்கள்

Aanandha Keethangal Paadungal Aanantha Keethankal - Paatunkal - Vaazhththunkal Aantavar Paalanaay - Mannilae Thoenrinaar Aathaam Sey Paavankal - Saapankal - Neekkavae Annaiyin Mainthanaay - Thaazhmaiyaay - Thoenrinaar - Aanantha Keethankal 1. Maeloeka Thuutharkal Paata – Puuloeka Maantharkal Poerra Thaalaeloe Keetham Enkum Kaetkuthae (2) Vaanaathi Vaanankalae Kalikuurnthu Paatitunkal Vinnil Nallaatsi Thoenra – Manveezhssi Kaana – Vanthaar (2) - Aanantha Keethankal 2. Sarppaththin Thalaiyai Nasukka – Santhoesham Enkum Peruka Saantha Kumaaran Iyaesu - Thoenrinaar (2) Saalaemin Raajanivar - Makizhnthu Kan Thuunkitavae Jeevanoer Thottil Illai – Maatataiyum Kottil Untu (2) - Aanantha Keethankal |
ஆனந்த கீதங்கள் - பாடுங்கள் - வாழ்த்துங்கள் ஆண்டவர் பாலனாய் - மண்ணிலே தோன்றினார் ஆதாம் செய் பாவங்கள் - சாபங்கள் - நீக்கவே அன்னையின் மைந்தனாய் - தாழ்மையாய் - தோன்றினார் - ஆனந்த கீதங்கள் 1. மேலோக தூதர்கள் பாட – பூலோக மாந்தர்கள் போற்ற தாலேலோ கீதம் எங்கும் கேட்குதே (2) வானாதி வானங்களே களிகூர்ந்து பாடிடுங்கள் விண்ணில் நல்லாட்சி தோன்ற – மண்வீழ்ச்சி காண – வந்தார் (2) - ஆனந்த கீதங்கள் 2. சர்ப்பத்தின் தலையை நசுக்க – சந்தோஷம் எங்கும் பெருக சாந்த குமாரன் இயேசு - தோன்றினார் (2) சாலேமின் ராஜனிவர் - மகிழ்ந்து கண் தூங்கிடவே ஜீவனோர் தொட்டில் இல்லை – மாடடையும் கொட்டில் உண்டு (2) - ஆனந்த கீதங்கள் |
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,A,
Aanandha Keethangal Paadungal - ஆனந்த கீதங்கள் பாடுங்கள்
Reviewed by Christking
on
February 18, 2016
Rating:

No comments: