En Vazhvin muzhun yakkamellam - Jebathotta Jeyageethangal Lyrics - Christking - Lyrics

    En Vazhvin muzhun yakkamellam - Jebathotta Jeyageethangal Lyrics


    En Vazhvin muzhun yakkamellam
    Ummodu irupudhudhane -2
    Iravum Pagalum ummodudhan iruppen
    Alleluya(4)

    1. En Vazhvin muzhu yakkamellam (um)
    Pugazh Paadi magizhvadhudhan -2
    Iravm Pagalum pugazh padi magizhndhiruppen
    Enna nerandhalum pugazh padi magizhndhiruppen
    Eppodhume (um) pugazh Paadi magizhndhiruppen

    2. En vazhvin muzhu yakkamellam
    Ummai nesithu Vaazhvudhan -2
    Iravum pagazhum Ummai than naan nesippen
    Eppodhume Ummai than naan nesippen

    3. En vazhvin muzhu yakkamellam
    Um chitham seyudhudhan -2
    Iravum Pagalum um chitham seydhiduven
    Enna nerndhalum um chitham seydhiduven
    Eppodhume um chitham seydhiduven
    என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
    உம்மோடு இருப்பதுதான் - 2
    இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன்
    என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன்
    எப்போதுமே உம்மோடுதான் இருப்பேன் அல்லேலூயா (4)

    1. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் - (உம்)
    புகழ் பாடி மகிழ்வதுதான் -2
    இரவும் பகலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்
    என்ன நேர்ந்தாலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்
    எப்போதுமே (உம்) புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்

    2. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
    உம்மை நேசித்து வாழ்வதுதான் - 2
    இரவும் பகலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன்
    என்ன நேர்ந்தாலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன்
    எப்போதுமே உம்மைத்தான் நான் நேசிப்பேன்

    3. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் உம் சித்தம் செய்வதுதான் - 2
    இரவும் பகலும் உம் சித்தம் செய்திடுவேன்
    என்ன நேர்ந்தாலும் உம் சித்தம் செய்திடுவேன்
    எப்போதுமே உம் சித்தம் செய்திடுவேன்

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,E
    En Vazhvin muzhun yakkamellam - Jebathotta Jeyageethangal Lyrics En Vazhvin muzhun yakkamellam - Jebathotta Jeyageethangal Lyrics Reviewed by Christking on February 03, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.