Kavalai Kulladhirungal - Jebathotta Jeyageethangal Lyrics - Christking - Lyrics

    Kavalai Kulladhirungal - Jebathotta Jeyageethangal Lyrics


    Kavalai Kulladhirungal _(2)
    Uyir Vaazha edhai unnbom
    Udal muda edhai uduppom –ennru

    1. Parakkum paravaigal Paarungal
    Vidhaippadhillai, aruppadhillai
    Parama Pidha oottugiraar
    Marapparo magane (magale) Unnai-Uyir vaazha

    2. Kavalai Paduvadhinal
    Namadhu Uyarathile
    Oru muzham Kutta Mudiyuma
    Pudhu pelan Peruvam Kuduma

    3. Nalaiya Dhinam kurithu
    Nambikkai ilukkadhe
    Naalaikku vali pirakkum –nee
    Inraikku nanri sollu

    4. Thagappanin viruppathaium
    Avaradhu achiyum
    Theduvom modhalavadhu –nam
    Thevaigalai Sandhippar
    கவலை கொள்ளாதிருங்கள் (2)
    உயிர் வாழ எதை உண்போம்
    உடல் மூட எதை உடுப்போம் - என்று

    1. பறக்கும் பறவைகள் பாருங்கள்
    விதைப்பதில்லை, அறுப்பதில்லை
    பரம பிதா ஊட்டுகிறார்
    மறப்பாரோ மகனே (மகளே) உன்னை - உயிர்வாழ

    2. கவலைப் படுவதினால்
    நமது உயரத்திலே
    ஒரு முழம் கூட்ட முடியுமா
    புது பெலன் பெறவும் ஏடுமா

    3. நாளைய தினம் குறித்து
    நம்பிக்கை இழக்காதே
    நாளைக்கு வழி பிறக்கும் - நீ
    இன்றைக்கு நன்றி சொல்லு

    4. தகப்பனின் விருப்பத்தையும்
    அவரது ஆட்சியையும்
    தேடுவோம் முதலாவது - நம்
    தேவைகளை சந்திப்பார்

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
    Kavalai Kulladhirungal - Jebathotta Jeyageethangal Lyrics Kavalai Kulladhirungal - Jebathotta Jeyageethangal Lyrics Reviewed by Christking on February 08, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.