Odu Odu Vilaki Odu - Jebathotta Jeyageethangal Lyrics

Odu Odu Vilaki Odu Vendadha anaithayum Vittu Odu Odu Odu Thodarnthu Odu Yesu Christuvai Noki Odu 1. Vesithanathirku Vilaki Odu Yesu Christuvai Noki Odu 2. Sandai Tharkankalai Vittu Odu Anbu Amaithiyai Thinam Thedu 3. Elamai Echaikalai Vittu Odu Thooimai Vullathodu Thhthipadu 4. Vulakap Porul Aasai Vittu Odu Bakthi Visuvasam Nadithedu 5. Veenai Odavillai entra Perumai Peranum Yessuvin Varukayelay 6. Sareeram Odukki Thinam Keezhpaduthi Parissu Permbadi Parthu Odu 7. Silai Vazhipattai Vittu Odu Sirusti Kartharai Thinam Thedu |
ஓடு ஓடு விலகி ஓடு வேண்டாத அனைத்தையும் விட்டு ஓடு ஓடு ஓடு தொடர்ந்து ஓடு இயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு 1. வேசித்தனத்திற்கு விலகி ஓடு இயேசுகிறிஸ்துவை நோக்கி ஓடு 2. சண்டை தர்க்கங்களை விட்டு ஓடு அன்பு அமைதியைத் தினம் தேடு 3. இளமை இச்சைகளை விட்டு ஓடு தூய்மை உள்ளத்தோடு துதிபாடு 4. உலகப் பொருள் ஆசை விட்டு ஓடு பக்தி விசுவாசம் நாடித்தேடு 5. வீணாய் ஓடவில்லை என்ற பெருமை பெறணும் இயேசுவின் வருகையிலே 6. சரீரம் ஒடுக்கி தினம் கீழ்ப்படுத்தி பரிசு பெறும்படி பார்த்து ஓடு 7. சிலை வழிபாட்டை விட்டு ஓடு சிருஷ்டி கர்த்தரை தினம் தேடு |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,O
Odu Odu Vilaki Odu - Jebathotta Jeyageethangal Lyrics
Reviewed by Christking
on
February 24, 2016
Rating:

No comments: