Undhan Namthil Yellam Koodum - Jebathotta Jeyageethangal Lyrics

Undhan Namthil Yellam Koodum Yellam Koodumey Undhan Samookathil Yellam Koodum Yellam Koodumey Ummaal Koodum Ellaam Koodum Koodaathathu Ondru millaiyae Ummaal 1. Undhan Varthayal, Puyal Kattru Oindhadhu Undhan Parvayal Thirundhinar Pedhuru – Koodaathathu 2. Thabithal Marithal Jebatthal Vuyirthal Thimirvadha Ineya, Sukamaki Naddandhan 3. Meenin Vayelay, Kasu Vandhathey Kalludhayin Vayelay, Pechu Vandhathey 4. Valiban Idheeku Thookathal Villundhan Irandhum Yellundhan Paul Anrru Jebithathal 5. Kaloonri Nillenru Kathinar Paul Anrru Mudavan Nadanthan Listhira Nakarilay 6. Elisaavin Saalvaiyaal Yohrdhaan pirindhathu Erikohvin uppu neer Aarohkiamaanadhu 7. Kohdaari mithanthathu Elisaavin Vaarththaiyaal Kushtam marainthathu yohrthaanil kuliththathaal |
உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே உந்தன் சமூகத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே உம்மால் கூடும் எல்லாம் கூடும் கூடாதது ஒன்றுமில்லையே - உம்மால் 1. உந்தன் வார்த்தையால், புயல் காற்று ஓய்ந்தது உந்தன் பார்வையால், திருந்தினார் பேதுரு - கூடாதது 2. தபித்தாள் மரித்தாள் ஜெபத்தால் உயிர்த்தாள் திமிர்வாத ஐநேயா, சுகமாகி நடந்தான் 3. மீனின் வாயிலே, காசு வந்ததே கழுதையின் வாயிலே, பேச்சு வந்ததே 4. வாலிபன் ஐத்தீகு தூக்கத்தால் விழுந்தான் இறந்தும் எழுந்தான், பவுல் அன்று ஜெபித்ததால் 5. காலூன்றி நில்லென்று கத்தினார் பவுல் அன்று முடவன் நடந்தான் லிஸ்திரா நகரிலே 6. எலிசாவின் சால்வையால் யோர்தான் பிரிந்தது எரிகோவின் உப்புநீர் ஆரோக்கியமானது 7. கோடரி மிதந்தது எலிசாவின் வார்த்தையால் குஷ்டம் மறைந்தது யோர்தானில் குளித்ததால் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,U
Undhan Namthil Yellam Koodum - Jebathotta Jeyageethangal Lyrics
Reviewed by Christking
on
February 24, 2016
Rating:

No comments: