En dhaevanae en dhaevanae - Lyrics - Christking - Lyrics

    En dhaevanae en dhaevanae - Lyrics


    En dhaevanae en dhaevanae
    Ummai naan nesikkiraen
    Aaraadhanai Aaraadhanai
    Ummai naan nesikkiraen

    (1)
    Adhi Kaalaiyil aarvamudan
    Um Samuugam Kaaththirukkiraen (2)
    Appaa pidhavae Anbaana dhaeva
    Ummai naan nesikkiraen (2)
    Aaraadhanai aaraadhanae
    Ummai naan nesikkiraen (2)

    (2)
    Maanaanadhu Neeroadaiyai
    Vaanjiththu Kadharuomappoal (2)
    En dhaevanae en aaththuma
    Um Paadham Vaanjikkudhae (2)
    Aaraadhanai Aaaraadhanai
    Ummai naan nesikkiraen (2)

    (3)
    En manavaalanae neer leelli pushpam
    Maru dhoandri poongoththy (2)
    En nanbarae en inbamae
    Um Kodi nesamae
    Aaraadhanai Aaraadhanai
    Ummai naan nesikkiraen(2)
    En dhaevanae en dhaevanae
    Ummai naan nesikkiraen
    Aaraadhanai Aaraadhanai
    Ummai naan nesikkiraen
    என் தேவனே என் தேவனே
    உம்மை நான் நேசிக்கிறேன்
    ஆராதனை ஆராதனை
    உம்மை நான் நேசிக்கிறேன்

    (1)
    அதிகாலையில் ஆர்வமுடன்
    உம் சமூகம் காத்திருக்கிறேன் (2)
    அப்பா பிதாவே அன்பான தேவா
    உம்மை நான் நேசிக்கிறேன் (2)
    ஆராதனை ஆராதனை
    உம்மை நான் நேசிக்கிறேன் (2)

    (2)
    மானானது நீரோடையை
    வாஞ்சித்து கதறுமாப்போல்(2)
    என் தேவனே என் ஆத்துமா
    உம் பாதம் வாஞ்சிக்குதே (2)
    ஆராதனை ஆராதனை
    உம்மை நான் நேசிக்கிறேன் (2)

    (3)
    என் மணவாளனே நீர் லிலி புஷ்பம்
    மரு தோன்றிப் பூங்கொத்து (2)
    என் நண்பரே என் இன்பமே
    உம் கொடி நேசமே
    ஆராதனை ஆராதனை
    உம்மை நான் நேசிக்கிறேன் (2)
    என் தேவனே என் தேவனே
    உம்மை நான் நேசிக்கிறேன்
    ஆராதனை ஆராதனை
    உம்மை நான் நேசிக்கிறேன்

    Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,E
    En dhaevanae en dhaevanae - Lyrics En dhaevanae en dhaevanae - Lyrics Reviewed by Christking on March 24, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.