Ettanai nindaikal ethanai thevaikal : Album - Nandri Vol 6 - Lyricist : Pr. Alwin Thomas
English Lyrics Updating Soon... |
எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள் எனைச்சூழ நின்றாலும் உமைப் பார்க்கிறேன் உத்தம ஊழியம் என்றுமே செய்திடும் ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஓடுகிறேன் - அழைத்த வீணான புகழ்ச்சிகள் எனக்கிங்கு வேண்டாமே பதவியில் பெருமைகள் ஒருநாளும் வேண்டாமே ஓங்கிய பாதையில் ஒன்று மட்டும் போதுமே அப்பா உம் கால்களின் சுவடுகள் போதுமே - அழைத்த விமர்சன உதடுகள் மனம்சோர வைப்பார்கள் மலை போன்ற தேவைகள் சபை நடுவே நின்றாலும் அழைத்தவர் என்றும் விலகுவதில்லையே கிருபையும் வரங்களும் குறைவதும் இல்லையே - அழைத்த எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள் எனைச் சூழ நின்றாலும் உமைப் பார்க்கிறேன் உத்தம ஊழியம் என்றுமே செய்கிறேன் ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஓடுகிறேன் - அழைத்த |
Alwin Thomas,Tamil Christian Songs Lyrics,Tamil,Christian,Songs,Lyrics,Nandri6
Album : Nandri Vol 6
Lyricist : Pr. Alwin Thomas
Sung By : Pr. Alwin Thomas And Pr. John Jebaraj
Ettanai nindaikal ethanai thevaikal : Album - Nandri Vol 6 - Lyricist : Pr. Alwin Thomas
Reviewed by Christking
on
March 25, 2016
Rating:
No comments: