Irakkangkalin Thagappan Yesu - Jebathotta Jeyageethangal Lyrics - Christking - Lyrics

    Irakkangkalin Thagappan Yesu - Jebathotta Jeyageethangal Lyrics


    Irakkangkalin Thagappan Yesu
    Indrae unakkarpputham seivaar
    Nee Kalangaathae Nee Thigaiyaathae
    Kanneergal Thudaik Kappadum

    1. Thiralaaan Janangalai kandaar
    Manadhurugi Noigal Neekkinaar
    Aindhu Appangal Yaendhi Aasirvathiththaar
    Anaivaraiyum poshiththu Anuppinaar
    Vaazhgirar yesu Vaazhgirar
    Ellaam Seiya Vallavar-Yesu

    2. Vithavaien kanneeraik kandaar
    Manadhurugi Azhathae endraar
    Kitta Vandhu paadaiyaith Thottaar
    Mariththavan utkaarnthu paesinaan

    3. Muppaththettu varudangkallai kulaaththarukae
    Paduththiruntha maganaith Thaedi sendraar
    Padukkaiyai yeduththuk kondu Nadakkach seidhaar
    (ini)Paavam seiyaathae Yendru Yetchariththaar

    4. Tholaivil vandha Thann Maganai Kandaar
    Manadhurugi oodich sendraar
    Kazhuththaik katti Muththangal Koduththaar

    5. Puyal Kaatril poraadum seedargalai Kandu
    Kadalin mael Nadanthae vandhaar
    Bayappadaathirungkal endru Thaetrubaar
    Padagil yaeri Perungkaatrai Amarththinaar
    இரக்கங்களின் தகப்பன் இயேசு
    இன்றே உனக்கற்புதம் செய்வார்
    நீ கலங்காதே நீ திகையாரே
    கண்ணீர்கள் துடைக்கப்படும்

    1. திரளான ஜனங்களைக் கண்டார்
    மனதுருகி நோய்கள் நீக்கினார்
    ஐந்து அப்பங்கள் ஏந்தி ஆசீர்வதித்தார்
    அனைவரையும் போஷித்து அனுப்பினார்
    வாழ்கிறார் இயேசு வாழ்கிறார்
    எல்லாம் செய்ய வல்லவர்

    2. விதவையின் கண்ணீரைக் கண்டார்
    மனதுருகி அழாதே என்றார்
    கிட்ட வந்து பாடையைத் தொட்டார்
    மரித்தவன் உட்கார்ந்து பேசினான்

    3. முப்பத்தெட்டு வருடங்களாய் குளத்தருகே
    படுத்திருந்த மகனைத் தேடி சென்றார்
    படுக்கையை எடுத்துக் கொண்டு நடக்கச் செய்தார்
    (இனி) பாவஞ்செய்யாதே என்று எச்சரித்தார்

    4. தொலைவில் வந்த தன் மகனைக் கண்டார்
    மனதுருகி ஓடிச் சென்றார்
    கழுத்தைக் கட்டி முத்தங்கள் கொடுத்தார்
    கொழுத்த கன்று அடித்துக் கொண்டாடினார்

    5. புயல்காற்றில் போராடும் சீடர்களை கண்டு
    கடலின் மேல் நடந்தே வந்தார்
    பயப்படாதிருங்கள் என்று தேற்றினார்
    படகில் ஏறி பெருங்காற்றை அமர்த்தினார்

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,I
    Irakkangkalin Thagappan Yesu - Jebathotta Jeyageethangal Lyrics Irakkangkalin Thagappan Yesu - Jebathotta Jeyageethangal Lyrics Reviewed by Christking on March 19, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.