Paralohga Dhaevanae - Jebathotta Jeyageethangal Lyrics

    Paralohga Dhaevanae - Jebathotta Jeyageethangal Lyrics


    Paralohga Dhaevanae
    Paraakkiramam Ullavarae
    Agilaththai Aalbavarae
    Ummaal Aagaathathu Ethuvumillai-Intha

    1. Elshadaai(2)Sarvavalla Deivamae
    Uyarththukirohm
    Vaazhththukirom
    Vanangukiohm-Ummai

    2. Yegohvaa Nisiyae Vettri Thandha Deuvanae

    3. Yegohvaa Rappa sugam Thantha Dheivamae

    4. Elrohyee Elrohyee Ennai Kanda Dheivamae

    பரலோக தேவனே
    பராக்கிரமம் உள்ளவரே
    அகிலத்தை ஆள்பவரே
    உம்மால் ஆகாதது எதுவுமில்லை - இந்த

    1. எல்ஷடாய் (2) சர்வவல்ல தெய்வமே
    உயர்த்துகிறோம்
    வாழ்த்துகிறோம்
    வணங்குகிறோம் - உம்மை

    2. யேகோவா நிசியே வெற்றி தந்த தெய்வமே

    3. யேகோவா ரஃப்பா சுகம் தந்த தெய்வமே

    4. எல்ரோயீ எல்ரோயீ என்னைக் கண்ட தெய்வமே

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,P

    No comments:

    Powered by Blogger.