Um siththam seivadhilthaan - Jebathotta Jeyageethangal Lyrics - Christking - Lyrics

    Um siththam seivadhilthaan - Jebathotta Jeyageethangal Lyrics


    Um siththam seivadhilthaan-(Naan)
    Magizchchi adaikindraen
    Um Vasanam idhayaththilae
    Thinam Thiyanamaaik kondullaen
    Hallelujah (2) magimai umakkuththaan
    Hallelujah (2) magimai umakkuththaan

    1. Kaaththirunthaen Porumaiyuden,
    Kaetirae yen vaenduthalai
    Kuzhiyilirunthu Thookki-(Kan)
    Malaiyil niruththineerae

    2. Thudhikkuk puthiya Paadal,
    Naavil yezhach seitheerae-ummai
    Palarum idhai parththuppaarththu,
    Nambuvaargal Ummaiyae

    3. Yeththanai Yeththanai Nanmaigalo
    Yen vaazhvil neer seidheer
    Yenna iyalaathaiya,
    Vivarikka mudiyaathaiyaa

    4. Maaperum Sabai Naduvil
    Um pugazhai naan arivippaen
    Mounamaai irukkamaattaen,
    Manakkangal thirantheerae!
    உம் சித்தம் செய்வதில் தான் - (நான்)
    மகிழ்ச்சி அடைகின்றேன்
    உம் வசனம் இதயத்திலே
    தினம் தியானமாய்க் கொண்டுள்ளேன்
    அல்லேலூயா (2) மகிமை உமக்குத்தான்
    அல்லேலூயா (2) மாட்சிமை உமக்குத்தான்

    1. காத்திருந்தேன் பொறுமையுடன்
    கேட்டீரே என் வேண்டுதலை
    குழியிலிருந்து தூக்கி - (கன்)
    மலையில் நிறுத்தினீரே

    2. துதிக்கும் புதியபாடல் (என்)
    நாவில் எழச்செய்தீரே - உம்மை
    பலரும் இதைப் பார்த்துப் பார்த்து
    நம்புவார்கள் உம்மையே

    3. எத்தனை எத்தனை நன்மைகளோ
    என் வாழ்வில் நீர் செய்தீர்
    எண்ண இயலாதையா
    விவரிக்க முடியாதையா

    4. மாபெரும் சபை நடுவில்
    உம் புகழை நான் அறிவிப்பேன்
    மௌனமாய் இருக்கமாட்டேன்
    மனக்கண்கள் திறந்தீரே

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,U
    Um siththam seivadhilthaan - Jebathotta Jeyageethangal Lyrics Um siththam seivadhilthaan - Jebathotta Jeyageethangal Lyrics Reviewed by Christking on March 20, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.