Agilathaiyum Aagaayathaiyum - அகிலத்தையும் ஆகாயத்தையும் : Lyrics

    Agilathaiyum Aagaayathaiyum - அகிலத்தையும் ஆகாயத்தையும் : Lyrics

    Agilathaiyum Aagaayathaiyum

    அகிலத்தையும் ஆகாயத்தையும்
    உந்தன் வல்ல பராக்கிரமத்தாலே
    ஆண்டவரே நீர் சிருஷ்டித்தீரே
    உந்தன் நல்ல கரத்தினாலே
    ஆகாதது ஒன்றுமில்லை உம்மால்
    ஆகாதது ஒன்றுமில்லை
    சர்வ வல்லவரே கனமகிமைக்கு
    பாத்திரரே ஆகாதது என்று
    ஏதுமில்லை உம்மால்
    ஆகாதது ஒன்றுமில்லை

    Worship Songs Lyrics,
    Agilathaiyum Aagaayathaiyum - அகிலத்தையும் ஆகாயத்தையும் : Lyrics Agilathaiyum Aagaayathaiyum - அகிலத்தையும் ஆகாயத்தையும் : Lyrics Reviewed by Christking on April 20, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.