Aha Ha Anandham - ஆஹா ஹா ஆனந்தம் : Lyrics - Christking - Lyrics

    Aha Ha Anandham - ஆஹா ஹா ஆனந்தம் : Lyrics

    Aha Ha Anandham

    ஆஹா ஹா ஆனந்தம்
    ஆசீர்வாத மழைப்பெய்யும்
    ஒரு வார்த்தை சொன்னாலே
    எல்லாமே உருவாகும்
    உருவாக்கும் தேவனே துதி உமக்கே
    வல்லமை மேல் வல்லமை தந்து
    அதிசயம் காணச்செய்வீர்
    உம்மைத் தவிர யாருமில்லை எனக்காகவே
    இதயங்கள் ஏங்குதே உமக்காக
    விடுதலை எனக்கு எனக்கு வேண்டும்
    விடுதலை எனக்கு எனக்கு வேண்டும்
    விடுதலை எனக்கு எனக்கு வேண்டும் என்றுமே

    1. எலியாவின் தேவன் நீரே
    யோர்தானைப் பிரித்தவரே
    தூயாதி தூயவரே துணையாளரே
    சர்வ வல்ல தேவன் நீரே யெகோவா யெகோவா
    காண்கின்ற தேவன் நீரே யெகோவா யெகோவா
    இதயங்கள் ஏங்குதே உமக்காக – விடுதலை

    2. நிகரில்லா தேவன் நீரே
    நினைவெல்லாம் நீர் தானே
    இரவோடு பகலாய் நின்று
    கண்மனிப் போல் காப்பவரே
    உணர்வெல்லாம் துடிக்கின்றதே இயேசுவே இயேசுவே
    என்றென்றும் இணைந்திருப்பேன் இயேசுவே இயேசுவே
    இதயங்கள் ஏங்குதே உமக்காக – விடுதலை

    Worship Songs Lyrics,
    Aha Ha Anandham - ஆஹா ஹா ஆனந்தம் : Lyrics Aha Ha Anandham - ஆஹா ஹா ஆனந்தம் : Lyrics Reviewed by Christking on April 20, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.