Alugai Seiyum Aaviyanavare - ஆளுகை செய்யும் ஆவியானவரே : Lyrics - Christking - Lyrics

    Alugai Seiyum Aaviyanavare - ஆளுகை செய்யும் ஆவியானவரே : Lyrics

    Alugai Seiyum Aaviyanavare
    ஆளுகை செய்யும் ஆவியானவரே
    பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே
    ஆவியானவரே-என் ஆற்றலானவரே

    1. நினைவெல்லாம் உமதாகணும்
    பேச்செல்லாம் உமதாகணும்
    நாள் முழுதும் வழிநடத்தும்
    உம் விருப்பம் செயல்படுத்தும்

    2. அதிசயம் செய்பவரே
    ஆறுதல் நாயகனே
    காயம் கட்டும் கர்த்தாவே
    கண்ணீரெல்லாம் துடைப்பவரே-என்

    3. புதிதாக்கும் பரிசுத்தரே
    புதுபடைப்பாய் மாற்றுமையா
    உடைத்துவிடும் உருமாற்றும்
    பண்படுத்தும் பயன்படுத்தும்

    4. சங்கீதம் கிர்த்தனையால்
    பிறரோடு பேசணுமே
    எந்நேரமும் எப்போதுமே
    நன்றிப் பலி செலுத்தணுமே

    Worship Songs Lyrics,
    Alugai Seiyum Aaviyanavare - ஆளுகை செய்யும் ஆவியானவரே : Lyrics Alugai Seiyum Aaviyanavare - ஆளுகை செய்யும் ஆவியானவரே : Lyrics Reviewed by Christking on April 21, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.