Vallamai Vallamai Aayive - வல்லமை வல்லமை ஆவியே : Lyrics - Christking - Lyrics

    Vallamai Vallamai Aayive - வல்லமை வல்லமை ஆவியே : Lyrics

    Vallamai Vallamai Aayive

    வல்லமை வல்லமை ஆவியே
    என்னை அனலாக்கிடும்
    வல்லமை வல்லமை ஆவியே
    என்னை அபிஷேகியும் (2)

    சாத்தானின் கோட்டையை முறியடிக்க
    வல்லமை தாருமே (2)
    தேவனின் இராஜியம் எழும்பி கட்ட
    வல்லமை தாருமே (2) – வல்லமை

    ஆவியின் வரங்களினால்
    என்னை நிரப்பிடும் (2)
    கனிகளைக் கொடுத்து சாட்சியாய்
    வாழ்ந்தும்மை மகிமைப்படுத்துவேன் (2) – வல்லமை

    Worship Songs Lyrics,
    Vallamai Vallamai Aayive - வல்லமை வல்லமை ஆவியே : Lyrics Vallamai Vallamai Aayive - வல்லமை வல்லமை ஆவியே : Lyrics Reviewed by Christking on April 27, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.