Vazhi Sonnavar - வழி சொன்னவர் : Lyrics - Christking - Lyrics

    Vazhi Sonnavar - வழி சொன்னவர் : Lyrics

    Vazhi Sonnavar

    வழி சொன்னவர் வழியுமானவர்
    வழி சத்தியம் ஜீவனுமாய் வந்தவர்
    வார்த்தை என்றவர் வார்த்தையானவர்
    உலகினிலே ஒளியாக உதித்தவர் – இவரே

    மண்ணோர் போற்றும் மன்னாதி மன்னன்
    விண்ணோர் போற்றும் தேவாதி தேவன்
    சான்றோர் போற்றும் தூயாதி தூயன்
    ராஜாதி ராஜனவர் – இயேசு

    1. இயேசுவே தெய்வம் – ஒரே ஒரு தெய்வம்
    இயேசுவே தேவன் – மெய்யான தேவன்
    இயேசுவே தெய்வம் – தேடி வந்த தெய்வம்
    இயேசுவே தேவன் – மீட்க வந்த தேவன்
    இயேசுவே ராஜா – ராஜாதி ராஜா (2)

    2. இயேசுவே இரட்சகர் – உயிர் தந்த இரட்சகர்
    இயேசுவே ஆண்டவர் – உயிர்த்தெழுந்த ஆண்டவர்
    இயேசுவே கர்த்தனாம் – கர்த்தாதி கர்த்தனாம்
    இயேசுவே ராஜனாம் – ராஜாதி ராஜனாம்
    இயேசுவே ராஜா – ராஜாதி ராஜா (2)

    Worship Songs Lyrics,
    Vazhi Sonnavar - வழி சொன்னவர் : Lyrics Vazhi Sonnavar - வழி சொன்னவர் : Lyrics Reviewed by Christking on April 27, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.