Visuvasa Kappal Ondru - விசுவாசக் கப்பல் ஒன்று : Lyrics - Christking - Lyrics

    Visuvasa Kappal Ondru - விசுவாசக் கப்பல் ஒன்று : Lyrics

    Visuvasa Kappal Ondru

    விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது
    புயல் வந்த போதும் தென்றல் வீசும் போதும்
    அசைந்தாடி செல்கின்றது – (2)
    அக்கரை நோக்கி – (2)

    1. பரந்த சமுத்திரத்தில் செல்கின்றது
    பாரச்சுமையோடு செல்கின்றது
    பரபரப்போடே செல்கின்றது
    பரமன் வாழும் பரம் நோக்கி
    ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ

    2. ஆழம் நிறை கடலில் செல்கின்றது
    அலைவந்து மோதியும் செல்கின்றது
    ஆர்ப்பரிப்போடே செல்கின்றது
    ஆண்டவர் அதற்கு மாலுமியாம்
    ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ

    3. நீடிய பொறுமையோடே செல்கின்றது
    நீண்ட பயணமாக செல்கின்றது
    நிலைப் பலமாக செல்கின்றது
    நிரந்தரமான இடத்தைக் காண
    ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ

    Worship Songs Lyrics,
    Visuvasa Kappal Ondru - விசுவாசக் கப்பல் ஒன்று : Lyrics Visuvasa Kappal Ondru - விசுவாசக் கப்பல் ஒன்று : Lyrics Reviewed by Christking on April 27, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.