Visuvasiyin Kathil Pada - விசுவாசியின் காதில் பட : Lyrics - Christking - Lyrics

    Visuvasiyin Kathil Pada - விசுவாசியின் காதில் பட : Lyrics

    Visuvasiyin Kathil Pada

    விசுவாசியின் காதில் பட இயேசுவென்ற நாமம்
    விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம்

    1. பசித்த ஆத்துமாவைப் பசியாற்று மன்னாவதுவே
    முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் அந்தப் பெயரே – விசுவாசியின்

    2. துயரையது நீக்கி காயமாற்றிக் குணப்படுத்தும்
    பயங்கள் யாவும் இயேசுவென்றால் பறந்தோடியே போகும் – விசுவாசியின்

    3. காயப்பட்ட இருதயத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தும்
    மாயைகொண்ட நெஞ்சையது மயக்கமின்றிவிடுக்கும் – விசுவாசியின்

    4. எல்லை இல்லாக் கிருபைத்திரள் ஏற்றுநிறைந்திருக்கும்
    எல்லா நாளும் மாறாச்செல்வம் இயேசுவென்ற பெயரே – விசுவாசியின்

    5. என்னாண்டவா, என் ஜீவனே என் மார்க்கமே, முடிவே
    என்னால் வருந்துதியை நீரே ஏற்றுக்கொள்ளும், தேவே – விசுவாசியின்

    Visuvaasiyin kaadhil pada yaesuvendra naamam
    Viruppaayavar seviyil dhoni inippaakudhu paasam

    1. Pasitha aathumaavai pasiyaatru mannaavadhuvae
    Musippaarudhal ilaithoarkkellaam muttum andha peyarae – Visuvaasiyin

    2. Thuyaraiyadhu neekki kaayamaatri gunappaduthum
    Bayangal yaavum yaesuvendraal parandhoadiyae poagum – Visuvaasiyin

    3. Kaayappatta irudhayathai kazhuvi suthappaduthum
    Maayaikonda nenjaiyadhu mayakkaminrividukkum – Visuvaasiyin

    4. Ellai illaa kirubaithiral aetru niraindhirukkum
    Ellaa naalum maaraaselvam yaesuvendra peyarae – Visuvaasiyin

    5. Ennaandavaa en jeevanae en maarkkamae mudivae
    Ennaal varunthudhiyai neerae aetrukkollum dhaevae – Visuvaasiyin

    Worship Songs Lyrics,
    Visuvasiyin Kathil Pada - விசுவாசியின் காதில் பட : Lyrics Visuvasiyin Kathil Pada - விசுவாசியின் காதில் பட : Lyrics Reviewed by Christking on April 27, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.