Yaar Vendum Natha - யார் வேண்டும் நாதா : Lyrics

    Yaar Vendum Natha - யார் வேண்டும் நாதா : Lyrics

    Yaar Vendum Natha

    யார் வேண்டும் நாதா நீரல்லவோ
    எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ
    பாழாகும் லோகம் வேண்டாமையா
    வீணான வாழ்க்கை வெறுத்தேனையா

    1. உலகத்தின் செல்வம்நிலையாகுமோ
    பேர் புகழ் கல்வி அழியாததோ
    பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை
    பதில் என்ன சொல்வேன் நீரே போதும்

    2. சிற்றின்ப மோகம் சீக்கிரம் போகும்
    பேரின்ப நாதா நீர் போதாதா
    யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ
    எங்கே நான் போவேன் உம்மையல்லால்

    3. என்னைத் தள்ளினால் நான் எங்கே போவேன்
    அடைக்கலம் ஏது உம்மையல்லால்
    கல்வாரி இன்றி கதியில்லையே
    கர்த்தர் நின்பாதம் சரணடைந்தேன்

    Yaar vendum naadha neeralavo
    Edhuvendum naadha anbalavo
    Paazhagum logam vendaamayya
    Veenaana vaazhkai veruthenayya

    1.Ulagathin selvam nilayaagumo
    Paer pugazh kalvi ayizhyaadhadho
    Pin aen neer keteer ikkaelviyai
    Padhil enna solven neerae podhum

    2.Sitrinnba mogam seekiram pogum
    Paerinba naadha neer pothaadha
    Yaar vendum endru aen kaeteero
    Engae naan poven ummaiyallal

    3.Ennai thallinaal naan engae poven
    Adaikalam aedhu ummaiyallal
    Kalvari indri gadhi illaiye
    Karthar ninpadham saranadaindhen

    Worship Songs Lyrics,
    Yaar Vendum Natha - யார் வேண்டும் நாதா : Lyrics Yaar Vendum Natha - யார் வேண்டும் நாதா : Lyrics Reviewed by Christking on April 26, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.