Yaarum Illa Nerathil - யாருமில்லா நேரத்தில் : Lyrics - Christking - Lyrics

    Yaarum Illa Nerathil - யாருமில்லா நேரத்தில் : Lyrics


    யாருமில்லா நேரத்தில்
    நான் தவித்த நேரத்தில்
    இயேசு எந்தன் பக்கம் வந்தாரே (2)
    சோர்ந்து போன நேரத்தில்
    கலங்கி நின்ற வேளையில்
    இயேசு எந்தன் கைப்பிடித்தாரே (2)

    நல்லவர் இயேசு சாத்தானை வென்றவர்
    என் வாழ்வின் மேன்மையும் நீரே தேவா (2)
    வல்லமையின் தேவனே அன்பின் இயேசு இராஜனே
    கோடா கோடி ஸ்தோத்திரம் நான் செலுத்திடுவேன்
    உந்தன் நாமம் என்றென்றும் அதிசயமே – யாருமில்லா

    சர்வ வல்லவர் பரிசுத்தமானவர்
    ஆராதனை உமக்கே என் இயேசுவே (2)
    ஆத்தமாவின் நேசரே சேனைகளின் தேவனே
    உம் கிருபை போதுமே தூயஆவியே
    உந்தன் நாமம் எண்றென்றும் உயர்ந்ததுவே- யாருமில்லா

    Yaarum Illa Nerathil Lyrics In English

    Yaarum Illa Nerathil
    Yaarumillaa Naeraththil
    Naan Thaviththa Naeraththil
    Yesu Enthan Pakkam Vanthaarae (2)
    Sornthu Pona Naeraththil
    Kalangi Ninta Vaelaiyil
    Yesu Enthan Kaippitiththaarae (2)

    Nallavar Yesu Saaththaanai Ventavar
    En Vaalvin Maenmaiyum Neerae Thaevaa (2)
    Vallamaiyin Thaevanae Anpin Yesu Iraajanae
    Kodaa Koti Sthoththiram Naan Seluththiduvaen
    Unthan Naamam Ententum Athisayamae - Yaarumillaa

    Sarva Vallavar Parisuththamaanavar
    Aaraathanai Umakkae En Yesuvae (2)
    Aaththamaavin Naesarae Senaikalin Thaevanae
    Um Kirupai Pothumae Thooyaaaviyae
    Unthan Naamam Ententum Uyarnthathuvae- Yaarumillaa


    Yaarum Illa Nerathil - யாருமில்லா நேரத்தில் : Lyrics Yaarum Illa Nerathil - யாருமில்லா நேரத்தில் : Lyrics Reviewed by Christking on November 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.