Yakobennum Siru Poochiye - யாக்கோபென்னும் சிறு பூச்சியே : Lyrics

    Yakobennum Siru Poochiye - யாக்கோபென்னும் சிறு பூச்சியே : Lyrics

    Yakobennum Siru Poochiye

    யாக்கோபென்னும் சிறு பூச்சியே – நீ
    ஒன்றுக்கும் கலங்கி விடாதே
    இஸ்ரவேலின் சிறு கூட்டமே
    நீ எதற்கும் பயந்து விடாதே

    1. உன்னை உண்டாக்கினவர்
    உன்னை சிருஷ்டித்தவர்
    உன் முன்னே நடந்து செல்கிறார்
    தீங்கு உன்னை ஒன்றும் செய்யாதே

    2. அழைத்தவர் கைவிடுவாரோ
    இல்லை இல்லை இல்லை
    தெரிந்தவர் விட்டிடுவாரோ
    இல்லை இல்லை இல்லை
    பெயர் சொல்லி அழைத்த தேவன்
    உன்னை மகிமை படுத்திடுவார்

    3. பலவீனன் ஆவதில்லை
    இல்லை இல்லை இல்லை
    சுகவீனம் தொடர்வதில்லை
    இல்லை இல்லை இல்லை
    சாத்தான் உன்னை ஜெயிப்பதில்லை
    சாபம் உன்னை அணுகுவதில்லை

    4. வியாதிகள் வருவதில்லை
    இல்லை இல்லை இல்லை
    வாதைகள் தொடர்வதில்லை
    இல்லை இல்லை இல்லை
    ஆண்டுகள் முடிவதில்லை
    அவர் கிருபையும் விலகுவதில்லை

    Yaakkoabennum siru poochiyae – Nee
    Ondrukkum kalangi vidaadhae
    Isravaelin siru koottamae
    Nee edharkum payandhu vidaadhae

    1. Unnai undaakkinavar
    Unnai sirushtithavar
    Un munnae nadandhu selgiraar
    Theengu unnai ondrum seiyaadhae

    2. Azhaithavar kaividuvaaroa
    Illai illai illai
    Therindhavar vittiduvaaroa
    Illai illai illai
    Peyar solli azhaitha dhaevan
    Unnai magimai paduthiduvaar

    3. Palaveenan aavadhillai
    Illai illai illai
    Sugaveenam thodarvadhillai
    Illai illai illai
    Saathaan unnai jeyippadhillai
    Saabam unnai anuguvadhillai

    4. Viyaadhigal varuvadhillai
    Illai illai illai
    Vaadhaigal thodarvadhillai
    Illai illai illai
    Aandugal mudivadhillai
    Avar kirubaiyum vilakuvadhillai

    Worship Songs Lyrics,
    Yakobennum Siru Poochiye - யாக்கோபென்னும் சிறு பூச்சியே : Lyrics Yakobennum Siru Poochiye - யாக்கோபென்னும் சிறு பூச்சியே : Lyrics Reviewed by Christking on April 26, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.