Yehova Yire Neer En - யெகோவாயீரே நீர் என் : Lyrics

யெகோவாயீரே நீர் என் தேவனாம்
இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை
ஆராதனை
இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை
நீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர்
யெகோவா ரஃபா நீர் என் தேவனாம்
நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்
நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்
நீர் எந்தன் மருத்துவரே
யெகோவா ரூவா நீர் என் தேவனாம்
என் தேவைகள் நீர் அறிவீர்
என் தேவைகள் நீர் அறிவீர்
நீர் எந்தன் நல் மேய்ப்பரே
Yehova Yire Neer En - யெகோவாயீரே நீர் என் : Lyrics
Reviewed by Christking
on
April 26, 2016
Rating:

No comments: