Yelumbiduvir Valibare - எழும்பிடுவீர் வாலிபரே : Lyrics

    Yelumbiduvir Valibare - எழும்பிடுவீர் வாலிபரே : Lyrics

    Yelumbiduvir Valibare

    எழும்பிடுவீர் வாலிபரே
    எழும்பிடுவீர் கன்னியரே -2
    எழும்பிடுவீர் (எல்லா) வாலிபரே
    எழும்பிடுவீர் (இப்போ) கன்னியரே – 2

    1.உல்லாசம் தந்திடும் உலகம் இது
    ஆடம்பரம் தந்திடும் அலகு இன்று -2
    ஆர்ப்பாட்டம் செய்திடும் மனது இங்கு
    வாடி வதங்கிடும் வருகை அன்று

    2.எத்தனை முறை கேட்டோர் இங்கு உண்டு
    ஒருமுறை கேளாதோர் அங்கு உண்டு -2
    திருவிழா பெருவிழா தெருவுக்கொன்று
    திருமறை சொல்வதை கேட்பவர் யார்?

    3.தற்புகழ் பாடிடும் மாந்தர் மத்தியில்
    தம்மைதந்த தேவனை அறிவிப்போர் யார் -2
    நரகத்தின் பாதை செல்லும் மாந்தரை
    தடுத்திட தம்மை தந்தவர் யாரோ?

    Worship Songs Lyrics,
    Yelumbiduvir Valibare - எழும்பிடுவீர் வாலிபரே : Lyrics Yelumbiduvir Valibare - எழும்பிடுவீர் வாலிபரே : Lyrics Reviewed by Christking on April 25, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.