Yesu Nallavar Avar Vallavar - இயேசு நல்லவர் அவர் வல்லவர் : Lyrics

    Yesu Nallavar Avar Vallavar - இயேசு நல்லவர் அவர் வல்லவர் : Lyrics

    Yesu Nallavar Avar Vallavar

    இயேசு நல்லவர் அவர் வல்லவர்
    அவர் தயையோ என்றும் உள்ளது (2)
    பெரு வெள்ளத்தின் இரைச்சல் போல

    துதித்திடுவோம் அவர் நாமம் (2)
    அல்லேலூயா அல்லேலூயா – 2
    மகத்துவம் ஞானம் வாஞ்சையும் வளமையும்
    சக்தியும் பலமும் என் இயேசுவிலே (2)

    யெகோவாவிடம் எடுத்துச் சொன்னேன்
    என் குறையெல்லாம் அவர் கேட்டார் (2)
    பாவக் குழியில் வீழ்ந்த என்னை
    பாசமுடனே தூக்கி விட்டார் (2)
    அல்லேலூயா அல்லேலூயா – 2
    மகத்துவம் ஞானம் வாஞ்சையும் வளமையும்
    சக்தியும் பலமும் என் இயேசுவிலே (2)

    எந்தன் கால்களை வலுப்படுத்தி
    எந்தன் மனதை சுத்திகரித்தார் (2)
    புதுப் பாடல் எனக்குத் தந்தார்
    அன்பர் அவரை புகழ்ந்திடவே (2)
    அல்லேலூயா அல்லேலூயா – 2
    மகத்துவம் ஞானம் வாஞ்சையும் வளமையும்
    சக்தியும் பலமும் என் இயேசுவிலே (2)

    எந்தன் கர்த்தாவே எந்தன் இறைவா
    நீயல்லாமல் எனக்கு நன்மையுண்டோ (2)
    பூமியிலுள்ள உந்தன் புனிதர்
    யாவரும் எந்தன் சொந்தங்களன்றோ (2)
    அல்லேலூயா அல்லேலூயா – 2
    மகத்துவம் ஞானம் வாஞ்சையும் வளமையும்
    சக்தியும் பலமும் என் இயேசுவிலே (2)

    Worship Songs Lyrics,
    Yesu Nallavar Avar Vallavar - இயேசு நல்லவர் அவர் வல்லவர் : Lyrics Yesu Nallavar Avar Vallavar - இயேசு நல்லவர் அவர் வல்லவர் : Lyrics Reviewed by Christking on April 25, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.