Senaigalin Karthar Endrum - சேனைகளின் கர்த்தர் என்றும் : Lyrics

    Senaigalin Karthar Endrum - சேனைகளின் கர்த்தர் என்றும் : Lyrics

    Senaigalin Karthar Endrum

    சேனைகளின் கர்த்தர் என்றும் பரிசுத்தர் பரிசுத்தர்
    சேனைகளின் அதிபதியே பரிசுத்தர்

    1. பூமி நிலைமாறினாலும் மலைகள் விலகினாலும்
    பர்வதங்கள் அதிர்ந்தாலும் கடல்கள் கொந்தளித்தாலும்
    சேனைகளின் கர்த்தர் என்னோடிருக்கிறீர் இருக்கிறீர்
    சேனையோடு எழுந்து யுத்தம் பண்ணுவீர்

    2. இரவின் பயத்துக்கும் பகலின் அம்புக்கும்
    கொடிய கொள்ளை நோய்க்கும் பயப்படேன் பயப்படேன்
    உன்னதத்தின் தேவன் என்னோடிருக்கிறீர் இருக்கிறீர்
    உமது சிறகால் என்னை மூடுவீர்

    3. உன்னருகில் ஆயிரம் வலப்புறம் பதினாயிரம்
    விழுந்தாலும் அணுகாது அணுகவே அணுகாது
    தேவனே என்னோடு நீர் இருக்கிறீர் இருக்கிறீர்
    தீமைகள் அணுகாமல் காத்திடுவீர்

    Saenaigalin karthar endrum parisuthar parisuthar
    Saenaigalin adhibadhiyae parisuthar
    1. Boomi nilaimaarinaalum malaigal vilaginaalum
    Parvadhangal adhirndhaalum kadalgal kondhalithaalum
    Saenaigalin karthar ennoadirukkireer irukkireer
    Saenaiyoadu ezhundhu yuddham pannuveer

    2. Iravin bayathukkum pagalin ambukkum
    Kodiya kollai noaikkum bayappadaen bayappadaen
    Unnadhathin dhaevan ennoadirukkireer irukkireer
    Umadhu siragaal ennai mooduveer

    3. Unnarugil aayiram valappuram padhinaayiram
    Vizhundhaalum anugaadhu anugavae anugaadhu
    Dhaevanae ennodu neer irukkireer irukkireer
    Theemaigal anugaamal kaathiduveer

    Worship Songs Lyrics,Bro. Vincent Raj
    Senaigalin Karthar Endrum - சேனைகளின் கர்த்தர் என்றும் : Lyrics Senaigalin Karthar Endrum - சேனைகளின் கர்த்தர் என்றும் : Lyrics Reviewed by Christking on May 15, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.