Siluvaiyil Araiyunda - சிலுவையில் அறையுண்ட : Lyrics

    Siluvaiyil Araiyunda - சிலுவையில் அறையுண்ட : Lyrics

    Siluvaiyil Araiyunda

    சிலுவையில் அறையுண்ட இயேசையா
    உம் முகம் பார்க்கின்றேன்
    கண்ணீர் சிந்தி உம் பாதமே என் முகம் பதிக்கின்றேன்
    பரிசுத்தரே இறை மகனே
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே..

    1. உம்மையே வெறுமை ஆக்கினீரே அடிமையின் கோலம் எடுத்தீரே
    உமது உயிரை தந்தீரே அடிமை என்னை மீட்டீரே
    பரிசுத்தரே இறை மகனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே..

    2. செந்நீர் வியர்வை வியர்ததவரே கண்ணீர் சிந்தி அழுதீரே
    கொடிய வேதனை அடைந்தீரே பாவி என்னை நினைத்தீரே
    பரிசுத்தரே இறை மகனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே.

    Worship Songs Lyrics,David
    Siluvaiyil Araiyunda - சிலுவையில் அறையுண்ட : Lyrics Siluvaiyil Araiyunda - சிலுவையில் அறையுண்ட : Lyrics Reviewed by Christking on May 15, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.