Singara Maligaiyil - சிங்கார மாளிகையில் : Lyrics

    Singara Maligaiyil - சிங்கார மாளிகையில் : Lyrics

    Singara Maligaiyil

    பல்லவி
    சிங்கார மாளிகையில் ஜெயகீதங்கள் பாடிடுவோம்
    சீயோன் மணவாளனுடன்

    சரணங்கள்

    ஆனந்தம் பாடி அன்பரைச் சேர்ந்து
    ஆறுதலடைந்திடுவோம் – அங்கே
    அலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடி
    அன்பரில் மகிழ்ந்திடுவோம்

    1. துயரப்பட்டவர் துதித்துப்பாடுவார்
    துதியின் உடையுடனே அங்கே
    உயரமாம் சீயோன் உன்னதரோடு
    களித்து கவி பாடுவோம் – சிங்கார

    2. முள் முடி நமக்காய் அணிந்த மெய் இயேசுவின்
    திருமுகம் கண்டிடுவோம் – அங்கே
    முத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளங்கி
    தரித்தோராய் துதித்திடுவார் – சிங்கார

    3. பூமியின் அரசை புதுபாட்டாய் பாடி
    புன்னகை பூத்திடுவோம் புது
    எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டோராய்
    மண்ணாசை ஒழித்திடுவோம் – சிங்கார

    4. அவருரைத்த அடையாளங்களெல்லாம்
    தவறாமல் நடக்கிறதே – அவர்
    வரும்வேளை யறியாதிருப்பதால் எப்போதும்
    ஆயத்தமாயிருப்போம் – சிங்கார

    Singaara maaligaiyil jeyakeethangal paadiduvoam
    Seeyoan manavaalanudan

    Aanandham paadi anbarai saerndhu
    Aarudhaladaindhiduvoam – angae
    Alangaara magimaiyin kireedangal soodi
    Anbaril magizhndhiduvoam

    1. Thuyarappattavar thudhithuppaaduvaar
    Thudhiyin udaiyudanae angae
    Uyaramaam seeyoan unnadharoadu
    Kalithu kavi paaduvoam – Singaara

    2. Mul mudi namakkaai anindha mei yaesuvin
    Thirumugam kandiduvoam – angae
    Muthiraiyidda suthargal vellangi
    Tharithoaraai thudhithiduvaar – Singaara

    3. Boomiyin arasai pudhupaattaai paadi
    Punnagai poothiduvoam puthu
    Enneiyaal abishaegam pannappattoaraai
    Mannaasai ozhithiduvoam – Singaara

    4. Avaruraitha adaiyaalangalellaam
    Thavaraamal nadakkiradhae – avar
    Varumvaelai ariyaathiruppathaal eppoadhum
    Aayathamaayiruppoam – Singaara

    Worship Songs Lyrics,David
    Singara Maligaiyil - சிங்கார மாளிகையில் : Lyrics Singara Maligaiyil - சிங்கார மாளிகையில் : Lyrics Reviewed by Christking on May 15, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.