Thanimaiyil Ummai – தனிமையில் உம்மை : Lyrics - Christking - Lyrics

    Thanimaiyil Ummai – தனிமையில் உம்மை : Lyrics

    Thanimaiyil Ummai
    D maj – T78 – 4/4

    தனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன்
    தன்னந்தனியாக ஆராதிக்கின்றேன்
    எல்லோரும் இருந்த போதும் ஆராதித்தேனே
    யாரும் இல்லா வேளையிலும் ஆராதிப்பேனே

    அந்நாளில் தோழரோடு ஆராதித்தேனே
    இந்நாளில் தனிமரமாய் ஆராதிக்கின்றேன்
    சந்தோஷமாய் இருந்தபோது ஆராதித்தேனே
    சுக்கு நூறாய் உடைந்தபோதும் ஆராதிப்பேனே

    நிறைவாக வாழ்ந்தபோது ஆராதித்தேனே
    நிலைமாறி விழுந்தபோதும் ஆராதிப்பேனே
    சுகத்தோடு வாழ்ந்தபோது ஆராதித்தேனே
    சுகவீனமானபோதும் ஆராதிப்பேனே

    நல்லவரே உம்மை ஆராதிக்கின்றேன்
    நன்றி சொல்லி உம்மை ஆராதிக்கின்றேன்
    ஆண்டவரே உம்மை ஆராதிக்கின்றேன்
    ஆறுதலே உம்மை ஆராதிக்கின்றேன்
    உன்னதரே உம்மை ஆராதிக்கின்றேன்
    உயிர் உள்ளவரையில் உம்மை ஆராதிக்கின்றேன்..

    Thanimaiyil ummai aaraadhikkindrayn
    Thannandhaniyaaga aaraadhikindrayn
    Ellorum irundha podhu aaraadhithaenay
    Yaarum illaa velaiyilum aaraadhippaenay

    1. Annaalil tholarodu aaraadhithaenay
    Innaalil thanimaramaai aaraadhikkindrayn
    Sandhoshamaai irundha podhu aaraadhithaenay
    Sukku nooraai udaindha podhum aaraadhippaenay

    2. Niraivaaga vaazhndha podhu aaraadhithaenay
    Nilaimaari vizhundha podhum aaraadhippaenay
    Sugathodu vaazhndha podhu aaraadhithaenay
    Sugaveenamaana podhum aaraadhippaenay

    3. Nallavaray ummai aaraadhikkindrayn
    Nandri solli ummai aaraadhikkindrayn
    Aandavaray ummai aaraadhikkindrayn
    Aarudhalay ummai aaraadhikkindrayn
    Unnadharay ummai aaraadhikkindrayn
    Uyir ulla varaiyil aaraadhikkindrayn

    Worship Songs Lyrics,Ravi Bharath
    Thanimaiyil Ummai – தனிமையில் உம்மை : Lyrics Thanimaiyil Ummai – தனிமையில் உம்மை : Lyrics Reviewed by Christking on May 10, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.