Thozhugirom Engal – தொழுகிறோம் எங்கள் பிதாவே : Lyrics - Christking - Lyrics

    Thozhugirom Engal – தொழுகிறோம் எங்கள் பிதாவே : Lyrics

    Thozhugirom Engal

    தொழுகிறோம் எங்கள் பிதாவே
    பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே

    பரிசுத்த அலங்காரத்துடனே
    தரிசிப்பதினால் சரணம் சரணம்

    வெண்மையும் சிவப்புமானவர்
    உண்மையே உருவாய்க் கொண்டவர் (2)
    என்னையே மீட்டுக் கொண்டவர்
    அன்னையே இதோ சரணம் சரணம் – தொழுகிறோம்

    கண்கள் புறாக்கண்கள் போல
    கன்னங்கள் பாத்திகள் போல (2)
    சின்னங்கள் சிறந்ததாலே
    எண்ணில்லாத சரணம் சரணம் – தொழுகிறோம்

    அடியார்களின் அஸ்திபாரம்
    அறிவுக்கெட்டாத விஸ்தாரம் (2)
    கூடிவந்த எம் அலங்காரம்
    கோடா கோடியாம் சரணம் சரணம் – தொழுகிறோம்

    பாவிநேசன் பாவநாசன்
    பரமபாதன் வரமே வாசன் (2)
    துங்காசிங்கன் மங்காதங்கன்
    துய்ய அங்கனே சரணம் சரணம் – தொழுகிறோம்

    பார்த்திபனே கன தோத்திரம்
    கீர்த்தனம் மங்களம் நித்தியம் (2)
    வாழ்க வாழ்க வாழ்க என்றும்
    அல்லேலூயா ஆமென் ஆமென் – தொழுகிறோம்

    Thozhugiroam engal pidhaavae
    Pozhudhellaam aavi unmaiyudanae
    Parisutha alangaarathudanae
    Dharisippadhinaal saranam saranam

    Venmaiyum sivappumaanavar
    Unmaiyae uruvaai kondavar (2)
    Ennaiyae meettu kondavar
    Annaiyae idhoa saranam saranam – Thozhugiroam
    Kangal puraakkangal poala
    Kannangal paathigal poala (2)
    Sinnangal sirandhadhaalae
    Ennillaadha saranam saranam – Thozhugiroam

    Adiyaargalin asthibaaram
    Arivukkettaadha visthaaram (2)
    Koodivantha em alangaaram
    Koadaa koadiyaam saranam saranam – Thozhugiroam

    Paavineasan paavanaasan
    Paramapaadhan varamae vaasan (2)
    Thungaasingan mangaathangan
    Thuyya anganae saranam saranam – Thozhugiroam

    Paarthibanae gana thoaththiram
    Keerthanam mangalam nithiyam (2)
    Vaazhga vaazhga vaazhga endrum
    Allealooyaa aamen aamen – Thozhugiroam

    Worship Songs Lyrics,David
    Thozhugirom Engal – தொழுகிறோம் எங்கள் பிதாவே : Lyrics Thozhugirom Engal – தொழுகிறோம் எங்கள் பிதாவே : Lyrics Reviewed by Christking on May 09, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.