Thuthipaen Yesuvin Patham – துதிப்பேன் இயேசுவின் பாதம் : Lyrics - Christking - Lyrics

    Thuthipaen Yesuvin Patham – துதிப்பேன் இயேசுவின் பாதம் : Lyrics

    Thuthipaen Yesuvin Patham

    1. துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால்
    வணங்குவேன் வணங்குவேன் வணங்குவேனவர் பாதம் வீழ்ந்து நான் – துதி

    2. பேயின் தலை மிதித்தவர் நோயின் பெலனழித்தவர்
    போற்றுவேன் போற்றுவேன் போற்றுவேனேசு தேவசுதனை – துதி

    3. வானம் பூமியுமடங்க வல்ல அற்புதரானதால்
    அற்புதர், அற்புதர், அற்புதர், அவர் நாமமே அதைத் – துதி

    4. ஜே! ஜே! ஜெயக்குமாரனும் ஜெயம்பெற்று விளங்கினார்
    ஜொலிப்பாரே, ஜொலிப்பாரெ, ஜொலிப்பாரே அவர் தாசர் என்றைக்கும் – துதி

    5. தூதர் கூட்டங்கள் போற்றும் தூய சுந்தரராமிவர்
    மகத்துவமே, மகத்துவமே, மகத்துவமே அவர் ராஜ்யமென்றைக்கும் – துதி

    6. செல்வேன் இயேசுவின் பாதம் சொல்வேன் உள்ளத்தின் பாரம்
    மகிழுவேன், மகிழுவேன், மகிழுவேன், அவர் வார்த்தையிலென்றும் – துதி

    Worship Songs Lyrics,David
    Thuthipaen Yesuvin Patham – துதிப்பேன் இயேசுவின் பாதம் : Lyrics Thuthipaen Yesuvin Patham – துதிப்பேன் இயேசுவின் பாதம் : Lyrics Reviewed by Christking on May 09, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.