Thuthithu Paadiduvom – துதித்து பாடிடுவோம் : Lyrics - Christking - Lyrics

    Thuthithu Paadiduvom – துதித்து பாடிடுவோம் : Lyrics

    Thuthithu Paadiduvom

    துதித்து பாடிடுவோம் தாவீதை போல
    நாமும் வாழ்வை அலங்கரிப்போம் (2)

    1. எல்லா செயலிலும் பரிசுத்த தேவனுக்கு
    தாவீது துதி செய்து நாளெல்லாம் மகிழ்ந்தார் – துதித்து

    2. மகிமையின் வார்த்தையால் இறைவனைப் புகழ்ந்தார்
    முழு உள்ளத்தோடு உன்னதரை புகழ்ந்தார் – துதித்து

    3. இயேசுவின் வருகைக்கு ஆயத்தம் ஆவோம்
    மகிமையின் ஆடையை முடியாக சூடுவோம் – துதித்து

    Worship Songs Lyrics,David
    Thuthithu Paadiduvom – துதித்து பாடிடுவோம் : Lyrics Thuthithu Paadiduvom – துதித்து பாடிடுவோம் : Lyrics Reviewed by Christking on May 08, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.