Unnatha Devanukku - உன்னத தேவனுக்கு ஆராதனை : Lyrics

    Unnatha Devanukku - உன்னத தேவனுக்கு ஆராதனை : Lyrics

    Unnatha Devanukku

    உன்னத தேவனுக்கு ஆராதனை
    மகத்துவ ராஐனுக்கு ஆராதனை
    சர்வ வல்ல தேவனுக்கு ஆராதனை
    எங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை

    அல்லேலூயா பாடி துதிப்போம்
    எங்கள் இயேசு ராஜனை
    வாழ்த்திப் போற்றுவோம்

    1.பிதாவாம் தேவனுக்கு ஆராதனை
    குமாரனாம் இயேசுவுக்கு ஆராதனை
    ஆவியாம் கர்த்தருக்கு ஆராதனை
    எங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை – அல்லேலூயா

    2.அதிசயம் செய்தவரை ஆராதிப்போம்
    அற்புதங்கள் செய்தவரை ஆராதிப்போம்
    கரம் பற்றி நடத்தினீர் ஆராதிப்போம்
    கன்மலைமேல் உயர்த்தினீர் ஆராதிப்போம் – அல்லேலூயா

    3.பாவங்களை மன்னித்தாரே ஆராதிப்போம்
    பரிசுத்தம் தந்திட்டாரே ஆராதிப்போம்
    அக்கினியால் புடமிட்டாரே ஆராதிப்போம்
    பொன்னாக மின்னச் செய்தார் ஆராதிப்போம் – அல்லேலூயா

    Unnatha Devanukku Arathanai
    Magaththuva rajanukku aarathanai
    Sarvavalla devanukku aarathanai
    Engal aarathanai engal aarathanai

    Alleluya paadi thuthippom
    engal Yesu rajanai
    Vaalththip pottruvom(2)

    Pitavam devanukku aratanai
    Kumaranam Yeusvukku aratanai
    Aaviyam karththarukku aratanai
    Engal aratanai enkal aratanai
    – alleluya paadi

    1. Adhisayam Seidavarai aaradippom
    Arputhangal Seidavarai aaradippom
    Karam pattri nadaththinir aaradippom
    Kanmalaimel uyarththineer aaradippom
    – alleluya paadi

    2. Paaavangalai manniththare aaradippom
    parisuttam tantittare aratippom
    akkiniyal putamittare aratippom
    ponnaka minna seitar aratippom
    – alleluya paadi

    3. vakkuttattam tantavarai aratippom
    vakkumara nallavarai aratippom
    vinnappattai kettavarai aratippom
    viduthalai tantavarai aratippom
    – alleluya paadi

    Worship Songs Lyrics,
    Unnatha Devanukku - உன்னத தேவனுக்கு ஆராதனை : Lyrics Unnatha Devanukku - உன்னத தேவனுக்கு ஆராதனை : Lyrics Reviewed by Christking on May 02, 2016 Rating: 5
    Powered by Blogger.