Unthan Samugam Endakuandandam - உந்தன் சமுகம் எனக்கானந்தமே : Lyrics

    Unthan Samugam Endakuandandam - உந்தன் சமுகம் எனக்கானந்தமே : Lyrics

    Unthan Samugam Endakuandandam

    உந்தன் சமுகம் எனக்கானந்தமே
    உந்தன் பாதத்தை என்றும் முத்தம் செய்வேன்
    நீரே போதும் -3
    என் வாழ்விலே
    உம்மையன்றி யாரும் இல்லை

    கண்ணீரின் வாழ்க்கையே
    என் வாழ்க்கை ஆனதே
    எந்தன் கண்ணீரை துடைப்பது
    நீரன்றி யாருண்டு

    தனிமை நேரங்களில்
    துனையாய் வந்தீரே
    என் வேதனை நேரத்தில்
    உம் வார்த்தையால் தேற்றீனீர்

    என் வாழ்க்கையில் யாரும் இல்லா
    அனாதை ஆனேனே
    நானுண்டு உன் துனையே
    என்றீரே என் ஏசுவே

    Worship Songs Lyrics,
    Unthan Samugam Endakuandandam - உந்தன் சமுகம் எனக்கானந்தமே : Lyrics Unthan Samugam Endakuandandam - உந்தன் சமுகம் எனக்கானந்தமே : Lyrics Reviewed by Christking on May 02, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.