Uyirtheluntha Yesu - உயிர்தெழுந்த நம் இயேசு : Lyrics - Christking - Lyrics

    Uyirtheluntha Yesu - உயிர்தெழுந்த நம் இயேசு : Lyrics

    Uyirtheluntha Yesu

    உயிர்தெழுந்த நம் இயேசு
    மரணத்தை ஜெயித்தெழுந்தார்
    இன்றும் உயிரோடிருக்கிறார்
    நம்மை என்றென்றும் நடத்துவார்
    ஹல்லேலூயா பாடுவோம்
    ஆர்ப்பரித்து போற்றுவோம்-2
    உயிரோடழுந்த இயேசுவை
    நாம் என்றென்றும் ஆராதிப்போம்

    Worship Songs Lyrics,
    Uyirtheluntha Yesu - உயிர்தெழுந்த நம் இயேசு : Lyrics Uyirtheluntha Yesu - உயிர்தெழுந்த நம் இயேசு : Lyrics Reviewed by Christking on May 01, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.