Naanum Oru Computer – நானும் ஒரு கம்ப்யூட்டர் : Lyrics - Christking - Lyrics

    Naanum Oru Computer – நானும் ஒரு கம்ப்யூட்டர் : Lyrics

    Naanum oru computer
    Ennai dhaevan undaakkinaar (2)
    Naalum avar kattalaiyaalae
    Nanraai iyangugiraen (2)

    I am a super computer
    And Jesus my master operator

    Endhan virus ellaam
    Vasanathaalea saagum
    Endhan hard disc eppoadhum
    Yaesuvai thaedum (2)

    Keyboard avar kaiyil
    Mouse um avar kaiyil
    avar thatta thatta desktop
    avar azhagai kaattidumae

    Naanum oru computer
    Ennai dhaevan undaakkinaar
    Na…naa…na na naa…..

    நானும் ஒரு கம்ப்யூட்டர்
    என்னை தேவன் உண்டாக்கினார் (2)
    நாளும் அவர் கட்டளையாலே
    நன்றாய் இயங்குகிறேன் (2)

    ஐ எம் எ சூப்பர் கம்ப்யூட்டர்
    அன்ட் ஜீஸஸ் மை மாஸ்டர் ஆப்பரேட்டர்

    எந்தன் வைரஸ் எல்லாம்
    வசனத்தாலே சாகும்
    எந்தன் ஹார்டிஸ்க் எப்போதும்
    இயேசுவைத் தேடும் (2)

    கீபோர்ட் அவர் கையில்
    மௌஸும் அவர் கையில்
    அவர் தட்ட தட்ட டெஸ்க்டாப்
    அவர் அழகை காட்டிடுமே

    நானும் ஒரு கம்ப்யூட்டர்
    என்னை தேவன் உண்டாக்கினார்

    ந…நா…ந ந நா…..

    Tamil Sunday Class Song Lyrics,
    Naanum Oru Computer – நானும் ஒரு கம்ப்யூட்டர் : Lyrics Naanum Oru Computer – நானும் ஒரு கம்ப்யூட்டர் : Lyrics Reviewed by Christking on June 23, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.